எழுத்து
முன்னம் அவனது நாமம் கேட்டேன்
அந்தக் கதை இப்படித்தான் துவங்கும். ‘கேத்தரின் ‘என்கிற பெயர் ஒரு தேவதைக் கதை வழியாக ஒரு சிறுவனுக்கு அறிமுகமாகும். அன்றிலிருந்து அந்தப் பெயரை காதலிக்கத் தொடங்கி விடுவான். ஒவ்வொரு நாளும் விதவிதமாக அந்தப் பெயரைச் சொல்லிப் பார்ப்பான். அதைச் சொல்லிப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு நறுமணம் தன்னைச் சூழ்ந்து கொள்வதாக அவனுக்கு ஒரு பிரமை தட்டும்.அந்தப் பெயரால் விரியும் முடிவற்ற சாத்தியங்களின் வழியேஅவன் தன் பிரக்ஞையை நழுவ விட்டிருப்பான். கல்லூரி படிக்கும் போது ஒரு பெண்ணை […]
