Tag: நன்ஃபூ வாங்

Editor's Picks

Editor’s Picks

கோகுல் பிரசாத் · January 30, 2022

உலகை மாற்றிய ஆண்டு. பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட மாபெரும் பிழை மனிதரில் தன்னுணர்வை உருவாக்கியதே. மனிதருடைய சுயமும் அறிவாண்மையும் அவர்தம் தேடலை வகுக்கிறது. அதனால் அவர்களால் தற்கணத்தில் தேங்கி நிற்க முடிவதில்லை. நிறைவுகொள்ள இயலுவதில்லை. நம்முடைய ஒவ்வொரு நாளும் பொழுதும் அடுத்த கணத்தைப் பற்றின எண்ணங்களால் நிரம்பியிருக்கிறது. அவற்றை முன்னிறுத்தியே நம் சிந்தனையோட்டம் தொழிற்படுகிறது. இங்கே சிந்தனை என்பது உலகை உய்த்தறிவதற்கான நுண்புலன் கருவியாக அல்லாமல் மனிதரின் வசதிகளைப் பெருக்கிப் பேணுவதற்கான பிழைப்பறிவாக எஞ்சிவிடுகிறது. அதன் பிறகு […]