Tag: இதழ் 34

எழுத்து

தமிழ்த் தேசியத்தின் சமய வேர்கள் (பகுதி 1)

B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் · September 28, 2021

தேசியம், தேசம் ஆகியவை அடிப்படையில் உணர்வுகளால் கட்டமைக்கப்படுபவை. அத்தகைய உணர்வுப்பூர்வமான அடிப்படை மிகவும் இன்றியமையாததும்கூட. அரசியல் ரீதியாகவோ பூகோள ரீதியாகவோ மட்டும் எந்த ஒரு தேசத்தையும் உருவாக்க முடியாது. இதையும் தாண்டி உணர்வுப்பூர்வமான ஒரு பந்தம் தேவை. பழங்குடிகள் இன்றும் ஒரு பகுதியைத் தங்கள் மண் என்று கூறுவதற்குக் காரணம் அது தங்கள் தெய்வங்கள் உறையும் பூமி, தங்கள் மூதாதையர் உறங்கும் பூமி என்ற அழகான உணர்வுப்பூர்வமான நம்பிக்கையால்தான். ஐக்கிய அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்கள் பெரும் நிறுவனங்களிடமிருந்து […]

English

A Handful of Poems by Vikramadityan

Nakul Vāc · September 28, 2021

வீடு பத்திரமான இடம் “புலிப்பால் கொண்டுவரப்போனான் ஐயப்பன்” புத்தி வளரபேச்சு குறையஅந்தம் கண்டது மௌனம் காய்ந்து வெடித்ததும்அனாதையாகக்காற்றில் அலைக்கழியும்இலவம் பஞ்சு ஊருக்கு வெளியேதாமரைக் குளம்தனியேபூத்துக் கிடக்கும்வெறிச்சோடி. Home’s a safe place. “Ayyappan went forth to fetch tiger’s milk.” As wisdom waxes  and speech wanes The Universe ends in silence. Dried up and bursting forth the silk cotton  swirls orphaned in the swaying breeze […]

எழுத்து

தலைகீழ்க் கொழுந்தின் இறுதி யாத்திரை

ஆசை · September 28, 2021

குட்டியானைச் சவாரி குட்டியானை* மீதுஏறி வருகிறான்குண்டு காதர் மொய்தீன் ஒன்பது வயதுச்சிறுவன் அவன்என் பிள்ளையின்வகுப்புத் தோழன் எங்கள் சந்து வந்ததும்இறங்கிக்கொள்கிறான் ‘வர்லாம்பாவர்லாம்பா’என்று அவன் சொல்லச் சொல்லபுட்டமாட்டிக்கொண்டேபின்புறமாகவே வருகிறதுஅந்தக் குட்டியானை தோழனைக் கண்டதும்சூழ்ந்துகொள்கிறார்கள்கிரிக்கெட் விளையாடும்எங்கள் தெருசிறுவர்கள் குட்டியானையில்சவாரிவரும்காதர் மொய்தீனின்தோழர்கள் என்ற பெருமிதம்அவர்களுக்கு அப்பாவிடம் கெஞ்சிவிட்டுவிளையாட்டில்சேர்ந்துகொள்கிறான்குண்டு காதர் மொய்தீன் எப்போதும்பந்து பொறுக்கிப் போடும் நேரம்தான்அவனுக்குக் கிடைக்கும்அந்த நேரத்திலும்ஒரு கேட்சைப் பிடித்துஒருவனை அவுட்ஆக்கிவிடுகிறான்குண்டு காதர் மொய்தீன் ஒன்றிரண்டு பேரோடுவியாபாரம் முடிந்துவிடஅப்பா கூப்பிடவும்நண்பர்களிடம் சொல்லிவிட்டுப்பாதியிலேயே போகிறான்கையை மட்டையாகப்போலி செய்துகொண்டு பெருந்தொற்றுவீதியில் எறிந்தகுழந்தைகளில் ஒருவன்அவன் […]