கட்டுரை
அ.மாதவையா: நவீனத்தின் முதல் குரல்
1 காப்பியக் காலத்தில் நாம் மதம், மொழி, இனம் வழியாகப் பல மையங்களைக் கட்டமைத்தோம். அதற்குப் பிறகு ‘கதை’ என்கிற விஷயம் பெரிய அளவில் வேறு வடிவம் எடுக்கவில்லை. சொல்லப்போனால், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள் என்கிற பெயரில் வர்ணனைகள், கேலிகள், ஆபாசம் என்கிற அளவிலேயே நம் மொழியும் கவித்துவமும் இலட்சியவாதம் கொண்ட பெருங்கற்பனைகளும் சுருங்கிப் போய்விட்டன. இன்னொரு புறத்தில் பௌராணிகர்கள் ‘கதையை’ பக்திக்கான கச்சாப்பொருளாக எடுத்துக்கொண்டு புராணங்களிலிருந்து உருவியதைச் சொந்தச் சரக்குகளோடு சேர்த்து மக்கள் கூட்டத்தை வாய்மொழியால் புளகாங்கிதம் அடையச் […]