தமிழினி
  • சிறுகதை
  • கட்டுரை
  • நாவல் பகுதி
  • திரைப்படக் கலை
  • மதிப்புரை
  • மொழிபெயர்ப்பு
  • கவிதை
  • பொது
  • English
    • Editor’s Picks
    • On Films
    • Philosophy
    • Poetry
    • Politics
    • Review
    • Reviving the Classics
    • Sports
  • Home
  • Editor’s Picks
தமிழினி

ஆசிரியர்: கோகுல் பிரசாத்

  • சிறுகதை
  • கட்டுரை
  • நாவல் பகுதி
  • திரைப்படக் கலை
  • மதிப்புரை
  • மொழிபெயர்ப்பு
  • கவிதை
  • பொது
  • English
    • Editor’s Picks
    • On Films
    • Philosophy
    • Poetry
    • Politics
    • Review
    • Reviving the Classics
    • Sports
Category:

மதிப்புரை

  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    உடையாது காத்திருந்த குமிழிகள்

    by பாலா கருப்பசாமி January 30, 2023
    பாலா கருப்பசாமி January 30, 2023

    எதிர் வெளியீடு பதிப்பகம் வெளியிட்டுள்ள அமுதா ஆர்த்தியின் பருந்து சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதினான்கு சிறுகதைகள் உள்ளன. ஆம்பக்காய்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்மதிப்புரை

    மொழியாலானது இவ்வுலகம் அல்லது ‘விட்கன்ஷ்டைனின் ஆசைநாயகி’

    by நம்பி கிருஷ்ணன் December 27, 2022
    நம்பி கிருஷ்ணன் December 27, 2022

    “சந்தேகத்திற்கு இடமின்றி இவை எல்லாம் மனதைக் குழப்பும் வேலைக்காகாத புதிர்மைகளே. இருப்பினும், வேலைக்காகாத புதிர்மைகளே இருப்பின் அடிப்படை மனநிலையாக…

    1 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்மதிப்புரை

    நீரின்றி அமையாது உலகு: மனைமாட்சி நாவல்

    by மானசீகன் October 10, 2022
    மானசீகன் October 10, 2022

    தமிழில் எழுதப்பட்ட வெகுஜன நாவல்களும் திரைப்படங்களும் ‘குடும்பம்’ என்கிற அமைப்பைத் தொடர்ந்து புனிதமான ஒன்றாகவே சித்தரித்தன. கதாபாத்திரங்களின் காமத்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்மதிப்புரை

    தமிழ்ச் சிறுகதை இன்று (பகுதி 14): புதிய தலைமுறை பெண்களின் சவால்கள் – லாவண்யா சுந்தரராஜனின் கதைகள்

    by எம்.கோபாலகிருஷ்ணன் October 10, 2022
    எம்.கோபாலகிருஷ்ணன் October 10, 2022

    அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பரின் சொந்த ஊர் திருச்சிக்குச் செல்லும் நெடுஞ்சாலையை அடுத்திருக்கும் ஒரு கிராமம். மனைவியும் அதே…

    1 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    மணலாய் உதிரும் பாவனைகள்: எம்.கோபாலகிருஷ்ணனின் ‘மணல் கடிகை’

    by மானசீகன் August 30, 2022
    மானசீகன் August 30, 2022

    ‘யதார்த்தவாதம்’ என்கிற வடிவம் நாவல்களுக்கு உகந்தது. குறிப்பாக, புறச்சூழல் சார்ந்த சித்திரிப்புகளை உருவாக்குவதே பல யதார்த்தவாத நாவல்களின் பண்பாக…

    2 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    காத்திருக்கும் விதை: எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் “இருபது வருஷங்கள்”

    by பாலாஜி பிருத்விராஜ் August 30, 2022
    பாலாஜி பிருத்விராஜ் August 30, 2022

    2019-ம் ஆண்டு ஈரோட்டில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாகச் சிறுகதை விவாத அரங்குகள் நடத்தப்பட்டன. அதில் எழுத்தாளர் சாம்ராஜ்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    தமிழ்ச் சிறுகதை இன்று (பகுதி 13): வேறு நிலம், வேறு முகம், ஒன்றே வலி – கனகலதாவின் சீனலட்சுமி

    by எம்.கோபாலகிருஷ்ணன் August 30, 2022
    எம்.கோபாலகிருஷ்ணன் August 30, 2022

    கோவையிலுள்ள கல்லூரி ஒன்றில் ‘சமகாலப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்’ குறித்து உரைநிகழ்த்தும்படி கேட்டுக்கொண்டதையடுத்து ஏற்கெனவே வாசித்த சில சிறுகதைகளையும்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    துக்க ருசி: வி.அமலன் ஸ்டேன்லியின் “வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்”

    by கடலூர் சீனு July 25, 2022
    கடலூர் சீனு July 25, 2022

    “நான் என்னையே தேடிச் செல்கிறேன். இத்தேடலில்தான் என்னுடைய சாராம்சம் உள்ளது. தேடலின்போது நான் நடந்து செல்லும் பாதை கவிதையினுடையது.”…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்மதிப்புரை

    தமிழ்ச் சிறுகதை இன்று (பகுதி 12): நிலமும் திரையும்- செந்தில் ஜெகன்நாதனின் மழைக்கண்

    by எம்.கோபாலகிருஷ்ணன் July 25, 2022
    எம்.கோபாலகிருஷ்ணன் July 25, 2022

    ஈரோடு நண்பர் குமரன் எனக்கு அறிமுகமானது இருபதாண்டுகளுக்கு முன்பு. சென்னையிலிருந்து அப்போதுதான் திரும்பியிருந்தார். அவரை எனக்கு அறிமுகப்படுத்திய ராஜேந்திரன்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்மதிப்புரை

    தடமற்ற இடம்

    by வி.அமலன் ஸ்டேன்லி July 25, 2022
    வி.அமலன் ஸ்டேன்லி July 25, 2022

    துருக்கிய நாவலாசிரியை எலிஃப் ஷஃபாக் எழுதியது. 2009-ல் ஆங்கிலத்தில் வெளியான இந்நூல் ஏழரை லட்சம் பிரதிகளைக் கண்டது. பேராசிரியர் ரமீஸ் மிக…

    0 FacebookTwitterWhatsappEmail
Load More Posts

Artist of the month

Artist of the month

Thomas Vijayan

படைப்புகளைத் தேட

அதிகம் வாசிக்கப்பட்டவை

  • அனாகத நாதம்

    January 30, 2023
  • யாதவப் பிரகாசர்

    January 31, 2023
  • Editor’s Picks

    November 18, 2020
  • இசையின் முகங்கள் (பகுதி 11): வாணி ஜெயராம் – அரிதாய் நிகழும் அற்புதம்

    October 10, 2022
  • பேரழகி

    January 30, 2023

படைப்புகள்

முந்தைய இதழ்கள்

எழுத்தாளர்கள்

@2022 - All Right Reserved. Designed and Developed by தமிழினி


Back To Top