கட்டுரை
கணக்கு வாத்தியார்களும் கரப்பான் பூச்சிகளும்: தஸ்தாயேவ்ஸ்கியின் ‘நிலவறைக் குறிப்புகளில்’ இருத்தலியலின் நெருக்கடி
ரஷ்ய எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கியின் படைப்புகளைத் தேதிவாரியாக வாசிப்பவர்கள் ஓர் உண்மையை உணரக்கூடும். 1864க்கு முன்பாகத் தஸ்தாயேவ்ஸ்கி தன்னை மகத்தான எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதையும் எழுதவில்லை. 1844ல் வெளிவந்த அவருடைய ‘ஏழைகள்’ என்ற நாவலும் 1862ல் அவர் சிறைக்குச் சென்றுவந்த பின் எழுதிய ‘மரண வீடும்’ விளிம்புநிலை மக்கள் படும் துயரங்களை எடுத்துச்சொல்லும் வகையில் ரஷ்ய இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மைல்கற்களாக அமைந்தன. இந்த இரண்டு நாவல்களிலும் – குறிப்பாக ‘மரண வீட்டில்’ – தஸ்தாயேவ்ஸ்கியின் பாத்திரப் […]