Tag: பகை

சிறுகதை

பகை

இராசேந்திர சோழன் · April 25, 2021

நைனா அரிவாளை எடுத்துக்கொண்டு தன்னை வெட்ட வருவதாக அவன் கனவு கண்டான். நைனா நரம்பு வெளிறிய தன் மெலிந்த கரங்களால் அவன் கழுத்தை இறுக்கிப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார். தோட்டப்பக்கம் உலுத்துக் காய்ந்து பட்டுப்போன மரத்தில் அவன் தலையை மோத பொலபொலவென்று கொட்டி அவன் மேலே விழுந்து சிதறியது. தன் கழுத்துக்கு மேலே ஓங்கிய அரிவாளை நினைத்து அவன் பீதி அடைந்தான். நைனாவின் பிடியிலிருந்து திமிற முடியாமல் போகவே அம்மா… என்று கத்த முயன்றான். அப்படி அலறினோமா […]