Tag: பாமயன்

கட்டுரை

வேளாண் அவசரச் சட்டங்களால் யாருக்கு இலாபம்?

பாமயன் · December 22, 2020

இந்திய ஒன்றிய அரசு, மூன்று சட்ட முன்வரைவுகளை முன்வைத்து, கடும் எதிர்ப்புகளையும் மீறி அதைச் சட்டமாக நிறைவேற்றியும் உள்ளது. ஒன்று, உழவர் உற்பத்திப் பரிமாறல் மற்றும் வணிக (ஊக்கப்பாடு, வழிகாட்டு) முன்வரைவு 2020 என்ற சட்டத் திருத்தம். அடுத்தது, விலை உறுதிப்பாட்டில் உழவர் (அதிகாரப்படுத்தல், பாதுகாத்தல்) ஒப்பந்தச் சட்ட முன்வரைவு. அடுத்தது, பண்ணைச் சேவை முன்வரைவு. இதனால் இந்தியாவின் பல மாநிலப் பகுதிகளில், அண்மைக் காலங்களில் காண முடியாத அளவுக்கான உழவர் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. பஞ்சாப், […]

கட்டுரை

ஜே.சி. குமரப்பா: மறக்கப்பட்ட மாமேதை, பசுமைப் பொருளியல் அறிஞர்

பாமயன் · January 24, 2020

புத்திய (modern) பொருளியலின் தந்தை என்று அழைப்படும் ஆடம் சுமித் கட்டுப்பாடற்ற பொருளியலை உலகிற்குப் பரிந்துரைத்தார். அப்போது ஏற்பட்டிருந்த தொழில்புரட்சியும் அதன் பின்னணியில் உருவான முதலீடுகளின் குவியலும் அவரது நெறிமைகளை (principles) பெரிதும் விரும்பி ஏற்றுக்கொண்டன. அதன் பின்னர் காரல் மார்க்சு கட்டற்றுத் திறந்துவிடப்பட்ட பொருளியல் திரட்சியால் உருவான முதல் (capital), அதன் பெருக்கம், இதனால் ஏற்பட்ட சுரண்டல் இவற்றை கணக்கில் கொண்டு கட்டற்ற பொருளியலை மாற்றியமைக்கும் நெறிமைகளை உருவாக்கினார். ஆடம் சுமித் மறைந்து ஏறத்தாழ 100 […]