கட்டுரை
நீர்மேல் ஆடிய வேட்டை நாடகம்: ஹெர்மன் மெல்வில்லின் “Moby Dick”
ஹெர்மன் மெல்வில் (1819-1891), அவருடைய முப்பத்தியிரண்டாம் வயதில், அமெரிக்க இலக்கியத்தின் மூலப்படைப்புகளுள் ஒன்று எனச் சொல்லப்படும், மோபி-டிக் அல்லது திமிங்கலம் எனும் அவரது மூன்றாவது நாவலை அவர் பிறந்த நூற்றாண்டின் நடு ஆண்டில் எழுதிப் பதிப்பித்தார். இந்நாவலை இப்போது எல்லோருமே, அதன் கவித்துவம் ததும்பும் பக்கங்களில் ஒன்றைக்கூட வாசித்திராதவர்களும்கூட, ஒரு செவ்வியல் படைப்பு என்று ஏற்கிறார்கள். மோபி-டிக் எனும் திமிங்கலத்தால் தனது ஒரு காலை இழந்துவிட்ட திமிங்கல வேட்டைக்காரனான ஏஹாப், அதனைப் பழிவாங்கச் சென்று தனது உயிரையும் […]