Tag: வண்ணதாசன்

சிறுகதை

அகிலம்

வண்ணதாசன் · December 27, 2022

தவமணிக்கு இப்படித்தான் ஆகிவிடுகிறது. மனதுக்குச் சரியில்லாமல் என்னமோ மாதிரி இருக்கிறது, நல்ல வெயில் அடித்தாலும் வீடு முழுவதும் இருட்டில் மிதக்கிறது, அவள் என்ன இது என்ன மாதம், இன்றைக்கு என்ன கிழமை, போன வருஷம் இப்படி நடந்தது, அப்படி நடந்தது என்று நினைத்துக்கொண்டா இருக்கிறாள்? ஆனால் வேண்டாதது எல்லாம் ஞாபகம் வந்து இம்சை பண்ணுகிறது. செல்வமணி இருந்திருந்தால் இன்றைய தேதிக்கு +1 படித்துக்கொண்டு இருப்பான். அவனுக்குப் பின்னால் பிறந்த செல்வராணியே இப்போது எட்டாம் வகுப்பு வந்துவிட்டாள். எந்த நேரத்திலும் அவள் […]

சிறுகதை

கூடு விட்டு … – வண்ணதாசன்

வண்ணதாசன் · July 20, 2020

இப்போதுதான் மேற்கொண்டு கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது. பாக்கி இருந்த தச்சு வேலையை எல்லாம் முடித்துக் கொள்ளலாம் என்று, பால் காய்ச்சிக் குடிவந்து இரண்டு ஆவணி வந்த பிறகுதான் கொஞ்சம் தெம்பு வந்திருக்கிறது. இப்படி உருண்டு புரண்டு எல்லோருக்கும் இருக்கிற வீடு கட்டும் ஆசைதான். கட்டி ஆயிற்று. அதற்கு முன்னால் இருந்த அதே உடம்புதான். சில சமயம் கை நீளமாகி விடுகிறது அல்லது கால் குட்டையாகி விடுகிறது. முகத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். சிரிக்க நினைத்தால் சிரிப்பு கோணிக்கொண்டு […]