Tag: அகாலம்

தமிழ்

கே.என்.செந்திலின் ‘அகாலம்’

சுரேஷ் பிரதீப் · March 18, 2019

சமீபத்தில் என் நண்பர் ஒருவர், பதினைந்து வருட வாசிப்புப் பழக்கம் கொண்டவர், இலக்கியம் சூழியல் வாழ்க்கை வரலாறு எனப் பல தளங்களில் வாசிக்கக் கூடியவர் ‘போரும் வாழ்வும்’ வாசிப்பதற்கு மிகுந்த அயர்ச்சியைத் தருவதாகச் சொல்லி இருந்தார். அதேநேரம் வாசிக்காமலும் விட முடியவில்லை என்றும் சொன்னார். போரும் வாழ்வும் அளவுக்கே இணையாக சலிப்பூட்டக்கூடிய படைப்புகளைச் சொல்ல முடியும். பூமணியின் ‘பிறகு’ ஓர் உதாரணம். ஆனால் இந்தச் சலிப்பு எழுத்தாளனின் திறனின்மையால் பிரதியில் ஏற்படுவதல்ல. ஒருவகையில் இந்தச் சலிப்பு திட்டமிட்டு உருவாக்கப்படுவது. […]