Tag: நிழல் இலா ஒளி

எழுத்து

நிழல் இலா ஒளி (பகுதி 4)

பாதசாரி · April 25, 2022

1. யோசனை எனும் ஆறாப் பசிக்குப் பெருந்தீனிதான் சொற்கள். புசித்துப் புசித்தும் அடங்குதில்லை. சொற்கள், சொற்கள், சொற்கள் – மொழி கடந்ததோர் உலகம் வேண்டுகிறேன். * 2. ஒரே கதைதான் உலகில்; சித்தரிப்புகளில் மட்டுமே அழகியலின் பன்முகம். * 3. தனக்குத்தானே அடிமையாதல் என்பதுதான்தனிமைக்கு முக்கியக் காரணம். * 4. உடுப்பும் வேசம். உடலும் வேசம். உள்ளமும் வேசம்.உயிர் ஒன்றே வேசம் வேண்டாதது.இயற்கை மட்டுமே ஒருபோதும் வேசம் பூணாதது.! * 5. காற்றடைத்த பைக்குள் என்ன சத்தம்?கொஞ்சம் […]