சிறுகதை
நீமோ
“சுவாதியும் பரணியும் ஏகப்பொருத்தம்னு கல்யாணம் பண்ணி வச்சாங்க பாரு. அவங்கள சொல்லணும்.” “கொஞ்சம் பொறுப்பா. பொறுமையா ட்ரை பண்ணிப் பாக்கலாம்.” “நல்லா போய் சிக்கிருக்கு. மூடக்கூட முடியல. வந்த மொதல் நாளே வெனை. மொத்த ட்ரிப்போட மூடையும் காலி பண்ணியாச்சு.” “எப்படி வெளில எடுக்கறது இப்போ. ஒன்னு கார்ட் போய்ருக்கும். இல்ல கார்ட் ரீட் பண்ற அந்த ஸ்லாட் போயிருக்கும். அந்த ஸ்லாட் போயிருந்தா போச்சு. மொத்த காமெராவுக்குமே வொலதான். கார்ட் போயிருந்தா ஒன்னும் இல்ல. புதுசு வாங்கிக்கலாம். ஆனா […]