Tag: இருபது வருஷங்கள்

கட்டுரை

காத்திருக்கும் விதை: எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் “இருபது வருஷங்கள்”

பாலாஜி பிருத்விராஜ் · August 30, 2022

2019-ம் ஆண்டு ஈரோட்டில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாகச் சிறுகதை விவாத அரங்குகள் நடத்தப்பட்டன. அதில் எழுத்தாளர் சாம்ராஜ் “இலக்கியத்தில் பகடி” என்கிற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தினார். தமிழ் நவீனச் சிறுகதைகளில் பகடி எனும் அம்சம் எவ்வாறு இயங்கி வந்துள்ளது என்கிற சித்திரத்தை அளித்தார். இறுக்கமான வாழ்க்கைச் சூழலில் பகடி எவ்வாறு ஆசுவாசத்தையும் தப்பிச்செல்லும் வழிகளையும் உருவாக்கிக் காட்டியது என்பதாக அவரது உரை நிகழ்ந்தது. அரங்கிற்கு வெளியே அதைப் பற்றிய உரையாடல் நீண்டது. அப்போது ஜெயமோகன் […]