விட்டோரியோ டி சிகாவின் நேர்காணல் (பகுதி 2) – தமிழில்: எஸ். ஆனந்த்
சார்ல்ஸ் தாமஸ் சாமுவெல்ஸ் (Charles Thomas Samuels) நடத்திய நேர்காணல். சாமுவெல்ஸ்: டி சிகா, நீங்கள் சவாட்டினியுடன் இணைந்து திரைப்படங்களை உருவாக்குவது என்ற முடிவை எடுக்கக் காரணம் என்ன? டி சிகா: ‘ப்ரிகோ’ என்ற நாவலைப் படமாக்கும் திட்டத்துடன் அவரைச் சந்தித்தேன். அதற்கு முன் மிலான் நகரில் அவரைச் சந்தித்தபோதே அவருடன் சேர்ந்து பணியாற்ற விருப்பம் கொண்டிருந்தேன். அவர் எழுத்து மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நாங்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய ‘The Children Are […]