Tag: சில்வியா பிளாத்

Editor's Picks

Editor’s Picks

கோகுல் பிரசாத் · April 25, 2022

சில்வியா பிளாத்தின் “சோதனைக் குடுவை” 1950களில் அமெரிக்கச் சமூகத்தில் ஏற்பட்ட பெருமாற்றத்தின் அவல சாட்சியமாக இரண்டு பேர் அகால மரணமடைந்தனர். ஒருவர், ஹாலிவுட் நடிகை மர்லின் மன்ரோ. மற்றொருவர், எழுத்தாளர் சில்வியா பிளாத். இருவருமே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டனர் என்பதும் இவ்விருவரது கணவர்களும் எழுத்தாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள். சில்வியாவின் ஆடைத் தேர்வுகளிலும் அவர் விரும்பிப் பூசிக்கொள்ளும் அடர்த்தியான உதட்டுச் சாயத்திலும் அவரது பொன்னிறச் சிகையிலும் மன்ரோவின் தாக்கத்தை அறிய முடிகிறது. மர்லின் மன்ரோ […]

தமிழ்

சோதனைக் குடுவை – சில்வியா பிளாத்

மதுமிதா · February 24, 2022

சுவாரஸ்யமான சில மருத்துவமனைக் காட்சிகளைக் காட்டு என்று பட்டியைக் கெஞ்சிக்கொண்டே இருந்தேன். அதனால் ஒரு வெள்ளிக்கிழமை அனைத்து வகுப்புகளையும் வெட்டிவிட்டு நீண்ட வார விடுமுறை எடுத்துக்கொண்டேன். அவன் எனக்கான வேலைகளைக் கொடுத்தான். நான்கு பிணங்கள் இருந்த அறையில், வெள்ளைக் கோட்டு ஒன்றை அணிந்துகொண்டு ஒரு உயரமான நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். பட்டியும் அவனுடைய நண்பர்களும் பிணத்தை அறுத்துக்கொண்டிருந்தனர். அந்தப் பிணங்கள் மனிதத்தன்மை இல்லாத தோற்றம் கொண்டிருந்தாலும், அவை என்னைச் சற்றும் பயப்படுத்தவில்லை. அவை கருமையான ஊதா நிறத்துடன், பதனிட்ட […]