Editor's Picks
Editor’s Picks
யாதும் ஊரே யாதும் கேளிர் ஒரு கவிஞர் தன்னுடைய ஆதர்சக் கவிஞரைக் குறித்து இயக்கிய ஆவணப்படம் இது. படத்தின் தலைப்பான “யாதும் ஊரே யாதும் கேளிர்”-உம் தேவதேவனின் கவிதை வரியிலிருந்தே எடுத்தாளப்பட்டுள்ளது. ஜெ.பிரான்சிஸ் கிருபாவுக்குத் திரைப்பட மோகம் வலுவாகவே இருந்திருக்கிறது. மும்பையில் லேத் மெஷின் பட்டறை வைத்திருந்தவர் சென்னைக்குத் திரும்பியதே திரைப்பட இயக்குநராகும் வேட்கையில்தான் என்பதை அவரது நண்பர்கள் மூலமாக அறிய முடிகிறது. திரைப்படத்தில் பாட்டு எழுதுவதற்கான சில வாய்ப்புகள் கிருபாவுக்குக் கிடைத்தன என்றாலும் இயக்குநராவது என்பது […]