Tag: பாலாஜி பிருத்விராஜ்

சிறுகதை

உமையொருபாகன்

பாலாஜி பிருத்விராஜ் · January 25, 2021

“இழுத்து உள்ள விட்றா அவன”. காலுக்குக் கீழே நீரின் கலங்கலாக குரல் ஒலித்தது. எட்டிப் பார்த்தேன். முங்கி எழுந்த பளபளப்பு உடலுடன் எனக்குப் பின்னால் பார்த்து ஜெயராம் அண்ணா கத்திக்கொண்டிருந்தான். முகத்தில் நீர் வழிவுடன் ஒரு சிரிப்பும் இருந்தது.  அப்போதுதான் எங்கிருக்கிறேன் என்கிற உணர்வு வந்தது. கிணற்றுச் சுவரில் அமர்ந்திருந்தேன். சுவரில் என்றால் சுவர் நுனியில். அத்தனை நேரம் எப்படி விழாமல் இருந்தேன் என ஆச்சரியமாக இருந்தது. ஏதொவொன்று என்னைக் கீழே விழாமல் தடுத்திருக்கிறது. பின்னால் திரும்ப […]