தமிழ்
இளம் பெண்ணொருத்தியின் ஒப்புதல் வாக்குமூலம் – மார்சல் ப்ரூஸ்ட்
“உணர்வுகள் இங்குமங்குமாக நம்மை அலைக்கழிக்கின்றன. ஆனால் அந்தத் தருணம் முடிந்ததும் நம்மிடம் என்ன மிஞ்சியிருக்கிறது? கழிவிரக்கமும் ஆன்மீகத்தில் வீணாய்க் கழிந்த நேரமும்தான். களிப்புடன் கிளம்பிச் செல்லும் நாம் பெரும்பாலும் சோகத்துடனேயே திரும்புகிறோம். அந்தியின் மகிழ்ச்சி விடியலின் மீது ஒரு இருளைப் பூசியது போலாகிவிடுகிறது. ஆக, உணர்ச்சிகளால் எழும் களிப்பு முதலில் நம்மைத் தற்பெருமை கொள்ள வைத்தாலும் இறுதியில் அது நம்மைக் காயப்படுத்திக் கொன்றுபோட்டுவிடும்.” -தாமஸ் ஏ கெம்பிஸ்: இமிடேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட், நூல் 1, அத்தியாயம் 18. “சுயநினைவற்ற நிலையில் பொய்யான […]