Tag: மேற்குத் தொடர்ச்சி மலை

தமிழ்

மேற்குத் தொடர்ச்சி மலை

கோகுல் பிரசாத் · September 13, 2018

மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படம் வெளியான தினத்தின் மதியத்தில் இருந்தே ‘தமிழில் ஓர் உலக சினிமா’ எனும் அடைமொழி அதனுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. தமிழின் முதல் சீரிய அரிய முயற்சி என்றெல்லாம் உலகத் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்து வரும் தமிழர்களில் பலரும் சிலிர்த்துக் கொண்டார்கள். இதை நான் முன்னமே எதிர்பார்த்திருந்தேன் என்பதனால் சிறிய அதிர்ச்சி கூட ஏற்படவில்லை. ஏனெனில், குறிப்பிட்ட வார்ப்புடைய தமிழ்ப் படங்களை இவர்கள் இங்ஙனம் அடையாளப்படுத்துவது புதிதோ முதன்முறையோ அல்லவே! ‘வீடு’ காலம் […]