Tag: ஜோகோவிச்

Sports

ஜோகோவிச் : விளையாட்டின் திளைப்பு

வெ.சுரேஷ் · 14.11.18

விளையாட்டு என்பது வெறும் விளையாட்டல்ல. அது ஒரு தொழிலாக உருமாறி நீண்ட காலம் ஆகி விட்டது. அதற்கான உடல் வலுத்திறன் (Fitness), உணவு முறைகள், வாழ்க்கை முறை என்று ஒவ்வொன்றையும் திட்டமிட்டு அமைத்துக் கொள்ளும் போக்கு, வெற்றியாளர்களுக்கு மட்டுமின்றி சுமாரான திறன் படைத்தவர்களுக்கே கூட கிடைக்கக் கூடிய பெரும் பணம் என்பதையெல்லாம் பார்க்கையில் விளையாட்டில் எங்கே விளையாட்டு இருக்கிறது என்றே கேட்கத் தோன்றுகிறது. இம்மாதிரியான கடும் கட்டுப்பாடுகள் நிறைந்த ஆட்டங்களில் ஒன்றுதான் தொழில் முறை டென்னிஸும். ஓபன் […]