Tag: புழு

Editor's Picks

Editor’s Picks

கோகுல் பிரசாத் · August 30, 2022

CRD (2016), Kranti Kanade அசலான பின்நவீனப் படம். எல்லா வகையிலும் புதுமையான முயற்சி. இந்தியத் திரைப்படங்களின் குண்டுச்சட்டி எல்லையை விரிவாக்கியிருக்கிறார்கள் என மார்தட்டிச் சொல்ல முடியும். எப்படி இவ்வளவு ஆண்டுகளாக இப்படத்தைத் தவறவிட்டேன் என வெட்கமாக இருந்தது. ஒரு காட்சிக்கோணம்கூட நாம் எதிர்பார்க்கிறபடி இல்லை. இந்த உணர்ச்சியைக் கடத்துவதற்கு இந்தச் சுடுவு (shot) என்கிற வழமையான விதிகளை மீறி, சட்டகங்களை முற்றிலுமாகக் கலைத்துப் போட்டு, நிறைய இடங்களில் unconventional shots-ஆக அமைத்திருக்கிறார்கள். காட்சிகளை எழுதும்போதே தீர்க்கமான […]