எழுத்து
ராமாயணம் முதல் ரணில் வரை: எரியும் இலங்கை
“பிரச்சினைக்கான தீர்வு என்ற பெயரில் அரசுகள் வழங்கும் தீர்வுகள், எப்போதும் குறிப்பிட்ட பிரச்சினைக்கு இணையான இன்னொரு பிரச்சினையாகவே இருக்கும்” – நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியல் மேதை மில்டன் ஃபிரைட்மென் கூறிய பிரபஞ்சப் பேருண்மை மிக்க வாக்கியம் இது. சிறிலங்காவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து அரசியல் பதற்றங்களையும் அவற்றுக்கு அரசு ‘சப்ளை’ செய்துகொண்டிருக்கும் தீர்வுகளையும் மில்டனின் இந்த ஒற்றை வாக்கியத்திற்குள் அடக்கிவிடலாம். வரலாற்று ரீதியாக வசதிமிக்க பேரினவாத மனநிலையில் ஊறிப்போன சிங்கள தேசம், எப்படித் தீர்ப்பது […]
