Editor's Picks
Editor’s Picks
கேள்வி: “உங்கள் படங்களின் உட்பிரதி குறித்து பல்வேறு வகையான அனுமானங்கள் உலவுகின்றன. உண்மையில் நீங்கள் எதை/எவற்றை உணர்த்த விழைந்தீர்கள்?” பதில்: “எனது திரைப்படங்களில் ஆழ்பிரதி என ஏதுமில்லை. அப்படி எதுவும் இருப்பதாக நான் இதுவரை அறிந்திருக்கவில்லை.” – பேலா தார் (ஹங்கேரிய இயக்குநர்) ‘Against interpretation’ நூலில் சூசன் சொண்டாக் சொல்வதைப் பார்க்கலாம். கலையின் உட்பிரதியை (Subtext) ‘அறிந்துகொள்ளும்’ நிலையிலிருந்து தடுமாறி ‘கண்டுபிடிக்கும்’ போக்கு புத்திஜீவிகளிடையே தொற்று நோயாக ஒளி வேகத்தில் பரவியபடியே இருக்கிறது. ஒரு திரைப்படம் அல்லது […]