கட்டுரை
இசையின் முகங்கள் (பகுதி 11): வாணி ஜெயராம் – அரிதாய் நிகழும் அற்புதம்
ஒரு தனிப்பட்ட அந்தரங்கமான அனுபவம் ஒன்றைக் கலையின் ஊடாக ரசிகனுக்குக் கடத்துவது என்பது உண்மையாகவே ஒரு சவால். பெருமளவு கலைஞர்கள் இப்படிப்பட்ட அனுபவச் சாத்தியத்தைப் பெரிதாக எடுத்துக்கொண்டு முயலுவதில்லை. அவர்களது கலைச் செயல்பாட்டின் நோக்கம், ஒரு தேவை அல்லது எதிர்பார்ப்பை நோக்கியதாக அமைவதும்கூட அதற்குக் காரணமாக இருந்துவிட முடியும். விதிவிலக்காக வெகு சில கலைஞர்கள் தங்களது மேதைமை மற்றும் தனித்துவத்தின் வெளிப்பாடாக இப்படிப்பட்ட அனுபவக் கடத்தலைச் சாத்தியம் செய்வார்கள். அப்படியான கலைஞர்தான் வாணி ஜெயராம். எப்போதும் பாடல் […]