1. ரோஜாக்கள் என் தோட்டத்தில்,ரோஜாக்கள் உள்ளன:நான் உங்களுக்கு ரோஜாக்களைக் கொடுக்க விரும்பவில்லைஅது நாளை…நாளைக்கு உங்களிடம் தங்கியிராது. என் தோட்டத்தில்,பறவைகள்…
க. மோகனரங்கன்
-
-
அடர்ந்த கானகத்தின் நடுவே – ரியோகன் அடர்ந்த கானகத்தின் நடுவே அமைந்திருக்கிறது எனது குடிசை; அங்கே ஆண்டுதோறும் நீண்டுவளர்கின்றன…
-
வெற்றிடம் – அம்ருதா ப்ரீதம் (Amrita Pritam) இரண்டு இராஜ்ஜியங்கள் மட்டுமே அங்கேயிருந்தன. முதலாவது அவனையும் என்னையும் வெளியேற்றியது.…
-
‘உங்கள் வாழ்வை எதிர்கொள்வதற்கு இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று, எதுவுமே பொருட்டில்லை என்பது போல கடந்து செல்வது. மற்றது,…
-
கண்ணேறு கழித்தல் சிறு இலையெனமுளைவிடத் தொடங்கியஎனது இச்சைகள்,இனியும் வேலிகட்டிமூடி வைக்க முடியாதபடிக்குநெடிதோங்கி நிமிர்ந்து வளர்ந்துவிட,உறக்கத்தின் பாதியில்ஒசையெழாதுஒன்றன் பின்னொன்றாய்இறகசைத்தபடிஎழுந்து வருகின்றஎண்ணிறந்த வெட்டுக்கிளிகளைகனவில்…
-
ஆசி வேண்டிப் பணிந்த வேந்தனை நோக்கிப் புன்னகைத்த துறவி சொல்கிறார்: “முதலில் உன் தந்தை இறப்பார்; பிறகு நீயும்…
-
பேய்க்கரும்பு உங்களுக்குத் தெரியாது! அப்போது பார்க்கவும் பழகவும் இயலாதபோது எண்ணவும் ஏங்கவும் அத்தனைத் தித்திப்பாக இருந்தாள் . கிட்டாது…
-
பியர்டு தனது விவாகரத்துத்திற்குப் பிறகான அவ்வருடத்தின் இளவேனிற் பருவத்தில், தனியாக ஜெர்மனியில் பயணித்துக் கொண்டிருந்தான். அப்போது இங்கர் என்ற…