ஃபார்ச்சுனேட்டோ எனக்கு இழைத்த ஆயிரம் காயத்தையும் இயன்றவரை நன்றாகவே பொறுத்துக் கொண்டேன். ஆனால் அவன் என்னை அவமானப்படுத்திய போது…
தமிழ்
-
-
தமிழ்திரைப்படக் கலை
வடிவத்துக்கு எதிரான வடிவம்: செர்ஜி பராஜனோவ் திரைப்படங்கள்
by எம்.கே.மணிby எம்.கே.மணிஏற்கனவே சிறிது காலத்திற்கு முன்பு மாதாந்திர திரைப்படத் திரையிடலில் இரண்டு படங்களைப் பார்த்திருக்கிறேன். இப்போது இந்தக் கட்டுரைக்காக அவற்றையும்…
-
சேற்றுக் குழியிலிருந்து வெளியே துருத்திக் கொண்டிருந்த அந்தச் சிறுபெண்ணின் முகத்தையும் தன் கண்களை அகல விரித்தபடி ஓசையின்றி அவள்…
-
கட்டுரைதமிழ்மதிப்புரை
தமிழ்ச் சிறுகதை இன்று: புனைவெழுத்தின் புதிய சாத்தியங்கள் – சுனில் கிருஷ்ணனின் சிறுகதைகள்
‘தமிழ்ச் சிறுகதை இன்று’ கட்டுரைத் தொடரின் எட்டாவது பகுதி இது. * சுனில் கிருஷ்ணன் ஒரு சிறுகதையாளராக அல்லாமல்…
-
-
ஆதவனின் மென்னொளியில் மின்னிக் கொண்டிருந்தது நதி. கங்கையின் பரப்பை கிழித்துக் கொண்டு படகு கரையிலிருந்து விலகி நீருக்குள் செல்லத்…
-
கட்டுரைதமிழ்மதிப்புரை
சின்னச் சின்ன அசைவுகளின் கதைகள்: கத்திக்காரன் சிறுகதைத் தொகுப்பு
by ரா.கிரிதரன்by ரா.கிரிதரன்யாவரும் பதிப்பகம் வெளியிட்டிருகும் ஶ்ரீதர் நாராயணன் எழுதிய கத்திக்காரன் கதைத் தொகுப்பில் மிக அநாயசமான பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும் கதை…
-
அமலன் ஸ்டேன்லியின் ‘வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்’ நாவலிலிருந்து ஓர் அத்தியாயம் * பல்லாவரம் வழியே தோல் தொழிற்பேட்டை…
-
எழுத எழுத அழிந்து கொண்டே இருக்கும் அந்தக் கதை குழப்பமாக இருந்தது அவளுக்கு. காற்றின் திசைக்கு இழுபடும் கூந்தலின்…
-
தமிழ்மொழிபெயர்ப்பு
ஒரு வாழ்க்கையும் சில சிதறல்களும் – ஷரிஃபா அல்-ஷம்லான்
by ஜான்ஸி ராணிby ஜான்ஸி ராணிமுதல் சிதறல்: நான் இருபது வயதானவள். நான் உறுதியாக அறிவேன். எனக்குப் பத்து வயதிருக்கும் போது என்னுடைய தாய்…
-
பாதையை மறைத்துப் படர்ந்திருந்தது பனிமூட்டம். ஓரடிக்கும் அப்பால் அனைத்தும் உறைந்த காட்சிகளாகவே தென்பட்டன. சருமத்தை ஊடுருவிய குளிரில் நடுங்கி…
-
ஏழாவது நோயறிக்கையில் முந்தைய தின மருந்துகளையே இன்றைய தேதியிட்டு மீண்டும் எழுதும்போது மோகனாவிற்கு ரொம்பவே சலிப்பாக இருந்தது. மாற்றம்…
