Top Posts
தமிழினியின் புதிய வெளியீடுகள் 2024
ஜூடோ
அலகிலா விளையாட்டு
தைபிலியும் அவளுடைய பூதமும் – ஐசக் பாஷவிஸ் சிங்கர்
சு.வேணுகோபாலின் வலசை: உபரி வலிகளின் கதை
தமிழ்ச் சித்தர் நெறி
ஒரு குடும்பத்தின் வீழ்ச்சி – எட்கர் ஆலன் போ
மெய்ப்பசி
இல்புறம்
அமீபாவின் காதல்
  • Home
  • Editor’s Picks
தமிழினி
ஆசிரியர்: கோகுல் பிரசாத்
  • சிறுகதை
  • கட்டுரை
  • நாவல் பகுதி
  • திரைப்படக் கலை
  • மதிப்புரை
  • மொழிபெயர்ப்பு
  • கவிதை
  • பொது
  • English
    • Editor’s Picks
    • On Films
    • Philosophy
    • Poetry
    • Politics
    • Review
    • Reviving the Classics
    • Sports
Category:

கவிதை

  • கவிதைதமிழ்

    மெய்ப்பசி

    by கார்த்திக் நேத்தா January 17, 2024
    by கார்த்திக் நேத்தா January 17, 2024

    பேருரு பறவையெலாம்  விசும்பின் அணிகலன். பாறையெலாம்  போகப்போதின்  பூரித்த மாமுலை. நாரையெலாம்  விண்ணை மண்ணில்  விரித்து வைக்கும் வெண்கருணை.…

    2 FacebookTwitterWhatsappEmail
  • கவிதைதமிழ்

    அமீபாவின் காதல்

    by அழகுநிலா January 17, 2024
    by அழகுநிலா January 17, 2024

    கைப்பிடி தானியத்துக்கு நூறாக வந்தமர்கின்றன சிட்டுக்குருவிகள். ஓ… நூறும் ஆயிரமும் எண்ணக் கூடியவைதாம். பிடிக்குள் இருப்பதுதான் மிரளச் செய்கிறது.…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கவிதைதமிழ்மொழிபெயர்ப்பு

    இருதயம்: மனம் சார்ந்த நம்பிக்கை பற்றி – ஷிஞ்சின் நோ மீ

    by வி.அமலன் ஸ்டேன்லி January 17, 2024
    by வி.அமலன் ஸ்டேன்லி January 17, 2024

    மகத்தான பாதை கடினமானதல்ல தன் விருப்பற்ற எவர்க்கும்.  ஏக்கம் வெறுப்பு இரண்டும் இல்லாமல் போனால் எவ்வொன்றும் தெளிவோடும் வேடமற்றும்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கவிதைதமிழ்மொழிபெயர்ப்பு

    டல்ஸ் மரியா லொய்னாஸ் கவிதைகள்

    by க. மோகனரங்கன் July 1, 2023
    by க. மோகனரங்கன் July 1, 2023

    1. ரோஜாக்கள் என் தோட்டத்தில்,ரோஜாக்கள் உள்ளன:நான் உங்களுக்கு ரோஜாக்களைக் கொடுக்க விரும்பவில்லைஅது நாளை…நாளைக்கு உங்களிடம் தங்கியிராது. என் தோட்டத்தில்,பறவைகள்…

    2 FacebookTwitterWhatsappEmail
  • கவிதைதமிழ்

    தாள அமைதி

    by கார்த்திக் நேத்தா July 1, 2023
    by கார்த்திக் நேத்தா July 1, 2023

    1. ஏதோ ஒன்று சிறுகச் சிறுகக்  கற்கண்டை உண்ணும் சில்லெறும்பாகத் தன்னுணர்வைத் தின்னுகிறது ஏதோ ஒன்று. தின்னத் தின்னக்…

    2 FacebookTwitterWhatsappEmail
  • கவிதைதமிழ்மொழிபெயர்ப்பு

    உன் யாதுமாகிய நான்

    by க. மோகனரங்கன் January 30, 2023
    by க. மோகனரங்கன் January 30, 2023

    அடர்ந்த கானகத்தின் நடுவே – ரியோகன் அடர்ந்த கானகத்தின் நடுவே அமைந்திருக்கிறது எனது குடிசை; அங்கே ஆண்டுதோறும் நீண்டுவளர்கின்றன…

    1 FacebookTwitterWhatsappEmail
  • கவிதைதமிழ்மொழிபெயர்ப்பு

    அங்கே சொற்களுக்கு அவசியமில்லை

    by க. மோகனரங்கன் February 24, 2022
    by க. மோகனரங்கன் February 24, 2022

    வெற்றிடம் – அம்ருதா ப்ரீதம் (Amrita Pritam) இரண்டு இராஜ்ஜியங்கள் மட்டுமே அங்கேயிருந்தன. முதலாவது அவனையும் என்னையும் வெளியேற்றியது.…

    1 FacebookTwitterWhatsappEmail
  • கவிதைதமிழ்

    முத்தங்கள் பூக்கும் மரம்: கண்ணகன் கவிதைகள்

    by கண்ணகன் January 30, 2022
    by கண்ணகன் January 30, 2022

    குறுக்கும் நெடுக்கும் இழைகளாக உடல்களைப் பின்னி அமைந்திருக்கும் பெருவலையின் மையத்தில் பாம்புகளின் சிரசுகள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரு சிலந்தியைப்போலாகிக்…

    1 FacebookTwitterWhatsappEmail
  • கவிதைதமிழ்

    சோதியே! சுடரே! சூழொளி விளக்கே!

    by கார்த்திக் நேத்தா December 24, 2021
    by கார்த்திக் நேத்தா December 24, 2021

    தீந்தெரிவை அகக் கனல் தணிந்த ஞாயிறு தண்ணொளி உமிழும் அந்தியில் அம்மணமாகக் கண்ட உனது ஆகம் எனது காமத்தைக்…

    1 FacebookTwitterWhatsappEmail
  • கவிதைதமிழ்

    செல்சுடர் வேளை

    by கார்த்திக் நேத்தா November 25, 2021
    by கார்த்திக் நேத்தா November 25, 2021

    கொல்லிப் பாவை காமம் என்பது ஆதியெனில் அது  அகந்தையோ? கன்மமோ? மாயையோ? பதிமை அறியாப் பசுவோ? பசுவில் கனக்கும்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கவிதைதமிழ்

    பெருந்தொற்றிலிருந்து நீளும் இடக்கை

    by ஆசை November 25, 2021
    by ஆசை November 25, 2021

    மூத்திரத் திசை மெதுவாக நடந்துசெல்லும்எண்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும்முதிய ஜோடி கிழவருக்கு அவசரம்தன் மனைவியிடம் சொல்லிவிட்டுசாலையோரம் சென்றுநின்றபடியேஒன்றுக்கிருக்க ஆரம்பிக்கிறார் அவருக்கு…

    1 FacebookTwitterWhatsappEmail
  • கவிதைதமிழ்

    பாறையை உண்டு பசியாறியவன்

    by ஜெ.பிரான்சிஸ் கிருபா September 28, 2021
    by ஜெ.பிரான்சிஸ் கிருபா September 28, 2021

    விரைவில் வெளிவரும்  தோல்வியின் அறிவிப்பு  தோற்கப் போவது  இருவரில் ஒருவர்தான்  நீ பொய்யானாலும்  உன் கவிதைகள்  பொய்யறியாதவை  ஒழுங்கான…

    3 FacebookTwitterWhatsappEmail
Load More Posts

Artist of the month

Artist of the month

Varun Aditya

படைப்புகளைத் தேட

படைப்புகள்

முந்தைய இதழ்கள்

எழுத்தாளர்கள்

@2024 - All Right Reserved. Designed and Developed by தமிழினி


Back To Top
தமிழினி
  • சிறுகதை
  • கட்டுரை
  • நாவல் பகுதி
  • திரைப்படக் கலை
  • மதிப்புரை
  • மொழிபெயர்ப்பு
  • கவிதை
  • பொது
  • English
    • Editor’s Picks
    • On Films
    • Philosophy
    • Poetry
    • Politics
    • Review
    • Reviving the Classics
    • Sports