அமரர் ஓ.வி.விஜயனின் “கசாக்கின் இதிகாசம்” நாவலில் வரும் காட்சி. ஒரு சிறுமி தன் ஆசிரியருக்குச் சாப்பாடு எடுத்துக்கொண்டு வன வழியே செல்கிறாள்.…
கவிதை
-
-
-
நாதக் காம்பு எழுநூறு வருடப் பழைய மணியின் ஒலியில் துளியும் முதுமையில்லை. கைக்குழந்தையின் துள்ளல் அதன் ஒலி. பாலுண்ட…
-
-
சில சமயங்களில் அசட்டை செய்யப்பட்ட இலையொன்றே தவறவிட்ட பெயரொன்றின் பூட்டைத் திறந்து வைக்கிறது. * சிரத்தின் வனத்தில் பொதிந்திருக்கும்…
-
தவறாகக் கால் வைத்துவிட்டோமோ என்று பதறி ஒரு கட்டம் பின்வாங்குகிறேன் நான். “சிப்பாய்க்கு பின்வாங்கல் அனுமதி கிடையாது” என்று…
-
ஆண் என்பவனைஎப்படி வரையறுப்பது ?அவன் நூறு நிலங்களின்முட்கள் ஏறியகாலடிகளால் ஆனவன்.அவன் நூறு நோக்கங்களின்எடைதாளாதுஎப்போது வேண்டுமானாலும்அச்சு இறும் நெஞ்சினன்.அவன் நூறு…
-
கண்ணேறு கழித்தல் சிறு இலையெனமுளைவிடத் தொடங்கியஎனது இச்சைகள்,இனியும் வேலிகட்டிமூடி வைக்க முடியாதபடிக்குநெடிதோங்கி நிமிர்ந்து வளர்ந்துவிட,உறக்கத்தின் பாதியில்ஒசையெழாதுஒன்றன் பின்னொன்றாய்இறகசைத்தபடிஎழுந்து வருகின்றஎண்ணிறந்த வெட்டுக்கிளிகளைகனவில்…
-
யானைக் கதை அரூபமான யானையைநினைத்துக்கொள். நினைத்துக்கொண்டாயா? இப்போது யானையைமுழுவதும் மறந்துவிடு. மறந்துவிட்டாயா? நல்லது, இப்போதுஅரூபத்தையும் மறந்துவிடு. ஆகாசப் பால்…
-
இஸ்ரேலைச் சேர்ந்த யெஹூதா அமிகாய் (Yehuda Amichai: மே 3, 1924 – செப்டம்பர் 22, 2000) கவிதையுலகில்…
-
பரிசு ஒளி குறைந்து குறைந்து இருளில் இயைகிறது நீ செய்ய வேண்டியது இருளைக் குறைத்துக் குறைத்து ஒளியை எடுத்துக்…
-
குறள் தாலாட்டின் முதல் வரியையும் ஒப்பாரியின் இறுதி வரியையும் ஒன்றாக இணைத்து நவீனன் எழுதிய புதிய குறள் நான்…