கவிதைதமிழ் க.மோகனரங்கன் கவிதைகள் by க. மோகனரங்கன் January 25, 2021 க. மோகனரங்கன் January 25, 2021 கண்ணேறு கழித்தல் சிறு இலையெனமுளைவிடத் தொடங்கியஎனது இச்சைகள்,இனியும் வேலிகட்டிமூடி வைக்க முடியாதபடிக்குநெடிதோங்கி நிமிர்ந்து வளர்ந்துவிட,உறக்கத்தின் பாதியில்ஒசையெழாதுஒன்றன் பின்னொன்றாய்இறகசைத்தபடிஎழுந்து வருகின்றஎண்ணிறந்த வெட்டுக்கிளிகளைகனவில்… 0 FacebookTwitterWhatsappEmail