திசை ஒன்பது

திசை ஒன்பது

2026

சயந்தனின் ‘திசை ஒன்பது’, போர், புலம்பெயர்வு, அரசியல் அதிகாரங்கள் ஆகியவற்றால் திசைமாறும் சாதாரண மனிதர்களின் வாழ்வை மையப்படுத்தும் நாவல். ஆறாவடு, ஆதிரை, அஷேரா ஆகியவற்றின் தொடர்ச்சியில், இலங்கையைத் தாண்டி உலக அரசியலின் சூதாட்டத்தில் சிக்கிக்கொள்ளும் மனிதர்களின் உயிர்ப்போராட்டத்தையும் பேராவலையும் இந்த நாவல் விரித்துச் செல்கிறது.

நூலை வாங்க