Category: உரையாடல்

உரையாடல்

நம் கதையை இனி யார் எழுதுவார்கள்?

யுவால் நோவா ஹராரி · 09.10.26

மனிதர்களைவிட அதிகமான தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ளவும், வேகமாகக் கணக்கிடவும், சிக்கலான முடிவுகளை எடுக்கவும் செயற்கை நுண்ணறிவால் முடிகிறது. மனித நாகரிகத்தை இயக்கும் பொருளாதாரம், சட்டம், அரசியல் போன்ற அமைப்புகளையும் அது நம்மைவிடத் திறமையாக நிர்வகிக்கத் தொடங்கினால் என்ன நடக்கும்? ஜனநாயகத்தின் எதிர்காலம் என்னவாகும்? தொழில்நுட்பத்தின் இந்த வளர்ச்சியை மனிதகுலத்துக்குப் பயனுள்ளதாக மாற்றுவது எப்படி? 2026 ஜூலையில் நடைபெற்ற EDP நிறுவனத்தின் 50ஆவது ஆண்டு விழாவில், சேப்பியன்ஸ், நெக்சஸ் நூல்களின் ஆசிரியரும் வரலாற்றாசிரியருமான யுவால் நோவா ஹராரியுடன், ஃபைனான்சியல் […]