Category: நேர்காணல்

நேர்காணல்

எஸ். எல். பைரப்பா: இலக்கியமும் வாழ்க்கையும்

எஸ்.எல். பைரப்பா · 13.10.26

நவீன கன்னட இலக்கியத்தின் முக்கியமான நாவலாசிரியர்களில் ஒருவரான எஸ். எல். பைரப்பா (20 ஆகஸ்ட் 1931 – 24 செப்டம்பர் 2025), இந்திய மொழிகளில் பரந்த வாசகர்களைப் பெற்ற எழுத்தாளர். தத்துவம், வரலாறு, சமயம், குடும்ப உறவுகள், சாதி, மனித மனத்தின் சிக்கல்கள் ஆகியவற்றைத் தனது நாவல்களில் தொடர்ந்து ஆராய்ந்தவர். வம்சவிருக்ஷா, தாட்டு, பர்வா, கிருஹபங்கா ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க படைப்புகள். தமிழில் குடும்பம் சிதைகிறது என்ற பெயரில் வெளிவந்த கிருஹபங்கா, அவரது நாவல்களில் முக்கியமான ஒன்று. […]