மூக்கு
1836-இல் வெளியான ‘மூக்கு’, கோகோலின் விசித்திரக் கற்பனையும் சமூக நையாண்டியும் இணைந்த சிறுகதை. ஒருநாள் காலை தனது மூக்கு காணாமல் போயிருப்பதைக் கண்ட கோவல்யோவ், அதைத் தேடிச் செல்கிறார். அவரது மூக்கோ அவரைவிட உயர்ந்த பதவியிலுள்ள அதிகாரியாக நகரத்தில் உலவுகிறது. தனது உடலின் ஓர் உறுப்பையே அதிகாரத்துக்குரிய பணிவுடன் அணுக வேண்டிய அவரது நிலை, பதவியும் வெளித்தோற்றமும் மனித மதிப்பை நிர்ணயிக்கும் சமூகத்தின் அபத்தத்தை வெளிப்படுத்துகிறது. I 1918 – ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று […]
