மனையறம்
நான்கு வேறு கதைகள், வேறு மனிதர்கள், வேறு வாழ்க்கைச் சூழல்கள். ஆனா அவற்றை ஒன்றாக இணைக்கிற விஷயம் — மனித உறவுகளின் சிக்கல்கள். நல்லவர், கெட்டவர் என்று எளிதாகப் பிரிக்க முடியாத கதாபாத்திரங்கள், அவர்களுக்குள்ள போராட்டங்கள், தவறுகள், உடைதல்கள், மீண்டு வர முயற்சிகள் — இவையெல்லாம்தான் இந்த நாவலின் மையம். ஆவே மரியா, மஞ்சள் குங்குமம், திருவஞ்சி, லஸ் — இந்த நான்கு கதைகளும் தனித்தனி அனுபவம் தரும்.
