Category: எழுத்து

எழுத்து

வரலாற்று நினைவேக்கங்கள்

வெ.சுரேஷ் · 09.07.18

பாலகுமாரனின்  உடையார் நாவலில் ஒரு அழகான  இடம் உண்டு. ராஜராஜன் இறந்து விடுகிறான், தந்தையிடம், சற்றே பிணக்கு கொண்ட ராஜேந்திரன், இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு வருகிறான். அங்கே அந்தப் பிணக்கைப் பற்றி நேரடியாக எதுவும் சொல்லாமல் ராஜ ராஜனின் மனைவி, பஞ்சவன் மாதேவி பாத்திரத்தின் மூலம் அதை கொணர்ந்திருப்பார் பாலா. அதில்,  பஞ்சவன் மாதேவி, ராஜேந்திரனிடம் கேட்கிறாள், “அப்பனே , இந்த வீட்டுக்கு நீ மூத்தவன் ஆனாயா” என்று, ராஜேந்திரன்  “இல்லை அம்மா இந்த வீட்டுக்கும் நாட்டுக்கும் அவரே என்றும் மூத்தவர்” […]