காதலும் சாகசமும் – டி.சே. தமிழன்
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 24 வயதான ரொரி, தனது வசதியான சூழலை விட்டு விலகி அமெரிக்காவுக்கு ஒரு வருடம் வசிப்பதற்காய் வருகின்றார். கிராபிக் டிசைனராக அமெரிக்காவில் வேலை பார்க்கும் ரொரி, தற்செயலாக ஒரு ஆர்ஜெண்டீனாக்காரரை ஒரு கிளப்பில் சந்திக்கின்றார். இவான் ஆர்ஜெண்டீனாவில் அன்று நிலவிய அசாதாரண சூழலினால் தனது பதினேழாவது வயதில் அமெரிக்காவுக்குப் பெற்றோரோடு புலம்பெயர்ந்தவர். ஆர்ஜெண்டீனாவில் நடக்கும் சித்திரவதைகளையும், காணாமல் போதல்களையும், கண்காணிப்புச் சூழலையும் கண்டு வளர்ந்த இவானுக்கு படகில் உலகைச் சுற்றும் ஆசை இருக்கின்றது. ஐடித்துறையில் […]
