அலங்காரத்தம்மாள் வந்தாள்
In most of the cases adultery is purely accidental. அதன் பின்விளைவுகளும் விபத்தைப் போலவே நிரந்தரமாக ஒரு வலியாகவோ, ஊனமாகவோ எஞ்சிவிடுகின்றன. ஒரு தனிமனிதனின் ஆன்மாவில் அல்ல, நம்பிக்கைகுரிய ஓர் உறவின் ஆன்மாவில் ஏற்படும் உடைவே அடல்ட்ரி. ஒரு பெண், எங்காவது ஓர் ஆணை மிஞ்சிவிட முடியுமென்றால், அடல்ட்ரியின் வழியாக அவனை வீழ்த்துவதின் மூலமாகவே சாத்தியம். இந்த வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத ஆண்கள் வன்முறையைக் கையாள்கிறார்கள். அதே சமயம் ஓர் ஆண் வகிக்கும் பாத்திரங்களிலேயே ஆகப் பரிதாபகரமானது அவன் ஒரு Cuckold-ஆக […]
