தமிழினி
  • சிறுகதை
  • கட்டுரை
  • நாவல் பகுதி
  • திரைப்படக் கலை
  • மதிப்புரை
  • மொழிபெயர்ப்பு
  • கவிதை
  • பொது
  • English
    • Editor’s Picks
    • On Films
    • Philosophy
    • Poetry
    • Politics
    • Review
    • Reviving the Classics
    • Sports
  • Home
  • Editor’s Picks
தமிழினி

ஆசிரியர்: கோகுல் பிரசாத்

  • சிறுகதை
  • கட்டுரை
  • நாவல் பகுதி
  • திரைப்படக் கலை
  • மதிப்புரை
  • மொழிபெயர்ப்பு
  • கவிதை
  • பொது
  • English
    • Editor’s Picks
    • On Films
    • Philosophy
    • Poetry
    • Politics
    • Review
    • Reviving the Classics
    • Sports
Tag:

இதழ் 38

  • கட்டுரைதமிழ்பொது

    இசையின் முகங்கள் (பகுதி 7): தனிமையின் பாடகன் – ஹரீஷ் ராகவேந்திரா

    by ஆத்மார்த்தி March 4, 2022
    ஆத்மார்த்தி March 4, 2022

    தனிப்பாடல்களுக்குத் திரைப்படங்களின் உள்ளே பேரிடம் உண்டு. இன்னும் சொல்வதானால் காதல் பாடல் என்று தவிர்க்க முடியாத ஒரு இடத்தை…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்பொது

    தமிழினியின் புதிய வெளியீடுகள் 2022

    by கோகுல் பிரசாத் February 24, 2022
    கோகுல் பிரசாத் February 24, 2022

    நாவல்கள்: * சிறுகதைகள்: * மொழியாக்கங்கள்: * கட்டுரைத் தொகுப்புகள்: * கவிதைகள்: * அருள்மொழிகள்: * மகுடேசுவரனின்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • சிறுகதைதமிழ்

    கேன்வாஸ்

    by ஜி. கார்ல் மார்க்ஸ் February 24, 2022
    ஜி. கார்ல் மார்க்ஸ் February 24, 2022

    அந்தத் தெருமுனையில் மிகவும் இருட்டாக இருந்தது. அங்கிருந்து பார்க்கையில் தெருவின் மத்தியில் மட்டும் மஞ்சளாகக் கொஞ்சம் வெளிச்சம் இருந்தது. தூசிகளை…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்பொது

    தேவகன்னியர் உருண்டால் புயல்!

    by சரவணன் சந்திரன் February 24, 2022
    சரவணன் சந்திரன் February 24, 2022

    கடந்த நான்கைந்து தினங்களாக வானிலை அறிவிப்புகளையும் அது சார்ந்த கணினி முன்மாதிரிகளையும் உற்று நோக்கிக்கொண்டிருந்தேன். வரும் மார்ச் (2022)…

    1 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்மொழிபெயர்ப்பு

    நாத்திகரின் பூசை – பால்சாக்

    by ராஜேந்திரன் February 24, 2022
    ராஜேந்திரன் February 24, 2022

    மருத்துவர் ஒருவர் மனித உடற்கூறு பற்றி மிகச் சிறப்பான கோட்பாட்டை வழங்கியதற்காக விஞ்ஞான உலகமே அவருக்கு நன்றி பாராட்டக்…

    1 FacebookTwitterWhatsappEmail
  • சிறுகதைதமிழ்

    ஒத்தைத் தறி முதலியார்

    by எம்.கோபாலகிருஷ்ணன் February 24, 2022
    எம்.கோபாலகிருஷ்ணன் February 24, 2022

    கண்ணகி நகர் காலை நேரப் பரபரப்பில் இருந்தது. மணி எட்டரையைத் தொட்டிருந்தது. கம்பெனிகளில் தையல் மெஷின்களின் ஓசை தொடங்கிவிட்டது.…

    2 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்மொழிபெயர்ப்பு

    இலையுதிரும் காலம் – வில்லியம் ஃபாக்னர்

    by கார்குழலி February 24, 2022
    கார்குழலி February 24, 2022

    I செப்டம்பர் மாத அந்திநேரத்து வானம் செக்கச் சிவந்திருந்தது. அறுபத்தி இரண்டு நாட்களாக ஒரு பொட்டு மழையில்லை. அந்த…

    0 FacebookTwitterWhatsappEmail
  • சிறுகதைதமிழ்

    நீமோ

    by லோகேஷ் ரகுராமன் February 24, 2022
    லோகேஷ் ரகுராமன் February 24, 2022

    “சுவாதியும் பரணியும் ஏகப்பொருத்தம்னு கல்யாணம் பண்ணி வச்சாங்க பாரு. அவங்கள சொல்லணும்.” “கொஞ்சம் பொறுப்பா. பொறுமையா ட்ரை பண்ணிப் பாக்கலாம்.”…

    0 FacebookTwitterWhatsappEmail
  • சிறுகதைதமிழ்

    முகம்

    by எம்.கே.மணி February 24, 2022
    எம்.கே.மணி February 24, 2022

    “செத்துப் போகணும்னு முடிவுசெஞ்சேன். ஆட்டோ புடிச்சு நேரா இங்க வந்து படுத்தேன்!“ என்றார் பாசு. அவர் சொல்லி முடிக்கும்போதே…

    1 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதிமொழிபெயர்ப்பு

    காதலின் துயரம் – கதே

    by எம்.கோபாலகிருஷ்ணன் February 24, 2022
    எம்.கோபாலகிருஷ்ணன் February 24, 2022

    இந்தச் சொற்களின் ஆற்றல் அனைத்தும் துக்கமுற்ற அவனது சுயகட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்தது. கதியற்றுப் போனவனாய் அவன் லாதேயின் பாதங்களில் வீழ்ந்தான்.…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்மதிப்புரை

    இராசேந்திர சோழன் கதைகளில் ஆண் – பெண் உறவு (பகுதி 1)

    by மானசீகன் February 24, 2022
    மானசீகன் February 24, 2022

    ஆண்- பெண் உறவின் புதிர்களும் பாவனைகளும் எப்போதும் புனைவுலகின் முடிவுறாத கருப்பொருளாக நீடித்திருக்கின்றன. அந்த உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும்…

    1 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்பொது

    தொல்காப்பியம் கூறும் ’நூல் எழுதுவது எப்படி?’

    by ஸ்ரீரங்கம் மோகனரங்கன் February 24, 2022
    ஸ்ரீரங்கம் மோகனரங்கன் February 24, 2022

    நூலெழுதுங்கால் நூலெழுதுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன என்ன? ரைட்டேர்ஸ் ஹேண்ட்புக் – பலதும் உண்டு இக்காலத்தில். முன்னோர்களும்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • சிறுகதைதமிழ்

    ஜீவா

    by கமல தேவி February 24, 2022
    கமல தேவி February 24, 2022

    ஆகஸ்ட் மாத வெயில் சூடேறத் தொடங்கும் காலை வேளை. ஓரறை ஓட்டுவில்லை வீடு அது. கதவுக்கருகில் படுத்திருந்த அப்பாயி…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதிமொழிபெயர்ப்பு

    சோர்பா என்ற கிரேக்கன் – நீகாஸ் கசந்த்சாகீஸ்

    by கோ.கமலக்கண்ணன் February 24, 2022
    கோ.கமலக்கண்ணன் February 24, 2022

    என்னைத் துயில் முற்றாக ஆட்கொண்டிருந்தது. நான் விழித்தெழுந்தபோது சோர்பா வெளியே சென்றிருந்தார். குளிரடித்தது. எழவேண்டும் என்று எனக்குத் துளியும்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்மதிப்புரை

    புதினங்கள் புதிது

    by எம்.கோபாலகிருஷ்ணன் February 24, 2022
    எம்.கோபாலகிருஷ்ணன் February 24, 2022

    2021ம் ஆண்டின் இறுதியில் புதிய நாவல்கள் சில வெளியாயின. அவற்றுள் ஆர்.சிவகுமாரின் ‘தருநிழல்’, லாவண்யா சுந்தர்ராஜனின் ‘காயாம்பூ’, தூயனின்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    இன்மையின் இருப்பு: அபியின் கவிதைகள்

    by சுநீல் கிருஷ்ணன் February 24, 2022
    சுநீல் கிருஷ்ணன் February 24, 2022

    அந்தி விளையாட்டு முடிகிறது வாசற்படிகளில் பிள்ளைகள் வந்து தளைப்படுகின்றனர் பேச்சும் சிறு சிரிப்புகளும் விசிறி மஞ்சளாய்க் கனல்கிறது மாலை…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்திரைப்படக் கலை

    அகம் சுட்டும் முகம் (பகுதி 9): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

    by எம்.கே.மணி February 24, 2022
    எம்.கே.மணி February 24, 2022

    முழு துஷ்டனாக உருமாறிவிட்ட பேபிச்சாயன் என்கிற பேபியை அவனது உறவினரும், அந்த ஊரின் சர்ச் பாதருமான கோபி, அவனை…

    1 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்பொது

    சாவித்திரி சரித்திரம் முத்துமீனாட்சியான கதை

    by கால.சுப்ரமணியம் February 24, 2022
    கால.சுப்ரமணியம் February 24, 2022

    தமிழில் நாவல் என்ற நவீன இலக்கிய வடிவம், தமிழ்ச் சிறுகதை வடிவம் தோன்றும் முன்னரே, பலவித எடுத்துரைப்புகளுடன் பிரசுரம்…

    1 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதிமொழிபெயர்ப்பு

    சோதனைக் குடுவை – சில்வியா பிளாத்

    by மதுமிதா February 24, 2022
    மதுமிதா February 24, 2022

    சுவாரஸ்யமான சில மருத்துவமனைக் காட்சிகளைக் காட்டு என்று பட்டியைக் கெஞ்சிக்கொண்டே இருந்தேன். அதனால் ஒரு வெள்ளிக்கிழமை அனைத்து வகுப்புகளையும்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்பொது

    நிழல் இலா ஒளி (பகுதி 3)

    by பாதசாரி February 24, 2022
    பாதசாரி February 24, 2022

    1. இன்றின்றின்றெனத்தான் இன்றுகள் மட்டுமே. இங்கே நாள்களென இன்று மட்டுமே. நேற்று என்பது வேண்டா முதுகுச்சுமை. நாளை என்பது…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்திரைப்படக் கலை

    The White Ribbon: திரைக்கதை (பகுதி 4) – மைக்கேல் ஹனகே

    by கோ.கமலக்கண்ணன் February 24, 2022
    கோ.கமலக்கண்ணன் February 24, 2022

    முதல் பகுதி இரண்டாம் பகுதி மூன்றாம் பகுதி 31. வெளியே / இரவு: மாளிகை. விழாப்பந்தங்கள் அணையும் நிலையில்…

    1 FacebookTwitterWhatsappEmail
Load More Posts

Artist of the month

Artist of the month

Mithun Hunugund

படைப்புகளைத் தேட

அதிகம் வாசிக்கப்பட்டவை

  • Ramana Maharishi: Cancer and His Last Days

    May 22, 2019
  • யானை

    March 18, 2019
  • வஞ்சத்தின் அம்புகள் முன்னும் தைக்கும்; முதுகிலும் தைக்கும் : கேம் ஆஃப் த்ரோன்ஸ்

    April 20, 2019
  • சிறுத்தை நடை

    September 13, 2018
  • நெடுஞ்சாலை

    December 22, 2020

படைப்புகள்

முந்தைய இதழ்கள்

எழுத்தாளர்கள்

@2022 - All Right Reserved. Designed and Developed by தமிழினி


Back To Top