Top Posts
தமிழினியின் புதிய வெளியீடுகள் 2024
ஜூடோ
அலகிலா விளையாட்டு
தைபிலியும் அவளுடைய பூதமும் – ஐசக் பாஷவிஸ் சிங்கர்
சு.வேணுகோபாலின் வலசை: உபரி வலிகளின் கதை
தமிழ்ச் சித்தர் நெறி
ஒரு குடும்பத்தின் வீழ்ச்சி – எட்கர் ஆலன் போ
மெய்ப்பசி
இல்புறம்
அமீபாவின் காதல்
  • Home
  • Editor’s Picks
தமிழினி
ஆசிரியர்: கோகுல் பிரசாத்
  • சிறுகதை
  • கட்டுரை
  • நாவல் பகுதி
  • திரைப்படக் கலை
  • மதிப்புரை
  • மொழிபெயர்ப்பு
  • கவிதை
  • பொது
  • English
    • Editor’s Picks
    • On Films
    • Philosophy
    • Poetry
    • Politics
    • Review
    • Reviving the Classics
    • Sports
Tag:

இதழ் 34

  • Editor's Picksதமிழ்

    Editor’s Picks

    by கோகுல் பிரசாத் September 28, 2021
    by கோகுல் பிரசாத் September 28, 2021

    மகாத்மா காந்தி: இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி (1940), ஏ.கே.செட்டியார் பல நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த ஆவணப்படம். காந்திய இலக்கியச் சங்கத்தால்…

    1 FacebookTwitterWhatsappEmail
  • சிறுகதைதமிழ்

    மரத்தில் மறைந்தது

    by எம்.கோபாலகிருஷ்ணன் September 28, 2021
    by எம்.கோபாலகிருஷ்ணன் September 28, 2021

    பைன் மரங்களினூடாகக் காற்று ஊளையிட்டுக் கடந்தது. சுழன்று சீழ்க்கையடித்தது. இன்னும் விடியவில்லை. எங்கோ அடிவானில் சன்னமாய் வெள்ளிக் கீற்றுபோல…

    0 FacebookTwitterWhatsappEmail
  • சிறுகதைதமிழ்

    பொட்டை

    by போகன் சங்கர் September 28, 2021
    by போகன் சங்கர் September 28, 2021

    ஒரு கிழவியின் பழைய கண்ணாடியின் ஒடிந்த காலை மாட்டிக் கொடுத்துக்கொண்டிருக்கும் போது ஓர் ஆள் வந்து நின்ற மாதிரி…

    3 FacebookTwitterWhatsappEmail
  • சிறுகதைதமிழ்

    மஞ்சள் பலூன்கள்

    by பா.திருச்செந்தாழை September 28, 2021
    by பா.திருச்செந்தாழை September 28, 2021

    முட்டைகள் மோதிக்கொள்வதைப் போன்ற வழுவழுப்பான ஒலியைத் தொடர்ந்து, மேஜையின் விரிந்த பச்சையின் மீது நிறம் நிறமான நாய்க்குட்டிகளைப் போல…

    0 FacebookTwitterWhatsappEmail
  • சிறுகதைதமிழ்

    காகளம்

    by செந்தில் ஜெகன்நாதன் September 28, 2021
    by செந்தில் ஜெகன்நாதன் September 28, 2021

    ”மஞ்சள் நூறு, கல்ல பருப்பு ஒன்னு, பயத்தம்பருப்பு ஒன்னு, பொன்னி அரிசி பத்து.” “எனக்கு ரெண்டு லிட்டர் கடலெண்ணெய்.”…

    8 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்பொது

    ஊழ்அடி முட்டம்

    by கார்த்திக் நேத்தா September 28, 2021
    by கார்த்திக் நேத்தா September 28, 2021

    அண்ணன் பிரான்சிஸை நான் நேரில் சந்தித்தது வெண்ணிலா கபடிக்குழு திரைப்பட அலுவலகத்தில். 2008ம் ஆண்டு வாக்கில். அவரது கவிதைகளைச்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    கடலாகத் துணிந்தவன்

    by மானசீகன் September 28, 2021
    by மானசீகன் September 28, 2021

    தமிழில் ‘நாவல்’ என்கிற குழந்தை பிறந்து நூறாண்டுகளைத் தாண்டிவிட்டது. விதவிதமான வடிவங்களில், வெவ்வேறு மொழி பேசி, ஒவ்வொரு கணத்திலும் சிந்தனையால்…

    1 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    கன்னி – காலத்தில் நிலைத்த தேவ மலர்

    by எம்.கோபாலகிருஷ்ணன் September 28, 2021
    by எம்.கோபாலகிருஷ்ணன் September 28, 2021

    ‘மெசியாவின் காயங்கள்’ என்ற உக்கிரமான தலைப்புடன் ஜெ.பிரான்சிஸ் கிருபா தமிழ்க் கவிதையுலகுக்கு அறிமுகமானது தமிழ்ப் புனைவுலகின் நற்பேறு. அதுவரையிலான…

    0 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதி

    மழை- கன்னி நாவலிலிருந்து ஒரு பகுதி

    by ஜெ.பிரான்சிஸ் கிருபா September 28, 2021
    by ஜெ.பிரான்சிஸ் கிருபா September 28, 2021

    அதனைத் தழுவும்போது அதிர்ந்தான் இதுகாறும் அவனை அச்சுறுத்திக்கொண்டிருந்த அந்த வாள் உருவே அவள் வதனமாய்… நெற்றிப்பொட்டிலிருந்து நேர்கீழாய் இரண்டாய்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கட்டுரைதமிழ்மதிப்புரை

    பெண்ணாழியில் பரலென மூழ்குதல்: ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் “கன்னி”

    by கோ.கமலக்கண்ணன் September 28, 2021
    by கோ.கமலக்கண்ணன் September 28, 2021

    இலக்கியத்தில் படைப்பாளியின் உணர்ச்சியே ஊற்றுக்கண். அது எழுத்து ஊடகத்தின் வாயிலாகப் பல்வேறு கோணங்களில் சிந்திச் சிதறி கதாபாத்திரங்களுடைய உணர்ச்சிகளின்…

    0 FacebookTwitterWhatsappEmail
  • கவிதைதமிழ்

    பாறையை உண்டு பசியாறியவன்

    by ஜெ.பிரான்சிஸ் கிருபா September 28, 2021
    by ஜெ.பிரான்சிஸ் கிருபா September 28, 2021

    விரைவில் வெளிவரும்  தோல்வியின் அறிவிப்பு  தோற்கப் போவது  இருவரில் ஒருவர்தான்  நீ பொய்யானாலும்  உன் கவிதைகள்  பொய்யறியாதவை  ஒழுங்கான…

    3 FacebookTwitterWhatsappEmail
  • தமிழ்நாவல் பகுதி

    சாந்தாகுருஸ்

    by ஜெ.பிரான்சிஸ் கிருபா September 28, 2021
    by ஜெ.பிரான்சிஸ் கிருபா September 28, 2021

    கிருபாவின் அனைத்துக் கவிதைகளும் அடங்கிய முழுத்தொகுப்புக்கு “நிழலன்றி ஏதுமற்றவன்” என்ற தலைப்பையே சூட்ட முயன்றபோது அவர் “சாந்தாகுருஸ்” என்றே அதற்குத் தலைப்பிடச் சொன்னார்.…

    0 FacebookTwitterWhatsappEmail
Load More Posts

Artist of the month

Artist of the month

Varun Aditya

படைப்புகளைத் தேட

படைப்புகள்

முந்தைய இதழ்கள்

எழுத்தாளர்கள்

@2024 - All Right Reserved. Designed and Developed by தமிழினி


Back To Top
தமிழினி
  • சிறுகதை
  • கட்டுரை
  • நாவல் பகுதி
  • திரைப்படக் கலை
  • மதிப்புரை
  • மொழிபெயர்ப்பு
  • கவிதை
  • பொது
  • English
    • Editor’s Picks
    • On Films
    • Philosophy
    • Poetry
    • Politics
    • Review
    • Reviving the Classics
    • Sports