வால்டேர் (பகுதி 1)
வால்டேர் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பாரிஸ் நகரில் 1694ஆம் ஆண்டு பிறந்தார். சட்டம் பயின்றார். எனினும் கவிதையில் ஆர்வம் ஏற்பட்டது. அது அவரை ஓர் இலக்கியவாதி ஆக்கியது. 23ஆவது வயதில் ஓர் அங்கதக் கவிதை எழுதியதற்காகப் பாஸ்டில் சிறையில் தள்ளப்பட்டார். 29 வயதில் Comédie-Française என்ற காப்பியத்தை எழுதி வெளியிட்டார். 32 வயதில் ஒரு பிரபுவுடன் ஏற்பட்ட வாய்ச்சண்டை முற்றி தகராறு ஆக மீண்டும் பாஸ்டில் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாதம் கழித்து, இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்பட்டார். […]
