புத்தக அறிமுகம்
சயந்தனின் பூரணம், ஓர் அறிமுகம்
போரும் புலப்பெயர்வும் மனித உறவுகளிலும் நினைவுகளிலும் அறவுணர்விலும் நிகழ்த்தும் மாற்றங்களைச் சயந்தனின் ‘பூரணம்’ சிறுகதைத் தொகுப்பு நெருங்கிப் பார்க்க முனைகிறது. உயிர்பிழைக்கும் அவசரத்தில் மனிதர்கள் எடுக்கும் முடிவுகள், அவற்றுக்குப் பிறகு அவர்களைத் தொடரும் குற்றவுணர்வு, எதிர்பாராத இடங்களில் கிடைக்கும் அரவணைப்பு ஆகியவற்றால் உருவாகும் இக்கதைகளின் உலகத்தில் மனிதர்கள் தங்கள் அன்றாட விருப்பங்களையும் பலவீனங்களையும் சுமந்தபடியே வாழ்கிறார்கள். அவர்களைப் பற்றிய நமது முதல் மதிப்பீடு, பிறகு அவர்களுடைய வாழ்வை நெருங்கியறியும்போது மாற்றமடைகிறது. இந்த மாற்றத்தை வாசிப்பின் அனுபவமாக்கும் ஆறு […]
