எழுத்தாளனுக்கு அரசியல் தேவையா?
இந்தக் கேள்வியை நான் என்னை நோக்கியே எழுப்பிக்கொள்கிறேன். இதில் என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கும் பலனிருக்கும் என்பதால் இங்கு பதிவுசெய்கிறேன். இளவரசன் ஆணவக்கொலை செய்யப்பட்ட நாள், அதை ஒரு கட்சியே திட்டமிட்டு நடத்தி ஒரு இளைஞனைப் பலிகொடுத்து விட்டார்களே என எண்ணி நான் கொந்தளித்து அன்றைய நாள் முழுக்க நிம்மதியற்று இருந்தேன். அன்று நான் பணிசெய்த கல்லூரியில் என் சக ஊழியர்களோ மாணவர்களோ இப்படி ஒரு விசயமே நடக்கவில்லை என்பது போல மற்றொரு உலகில் இருந்தார்கள். எனக்கு அவர்களுடைய […]
