சமகால தமிழ்ச் சிறுகதை
‘ஒளிர் நிழல்’ நாவலின் வழியாக தமிழ்ச் சூழலில் கவனம் பெற்ற சுரேஷ் பிரதீப் தொடர்ந்து ஊக்கத்துடனும் தெளிவுடனும் எழுதி வரும் இளம் எழுத்தாளர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு கட்டுரைத் தொகுப்பு வெளியாகியுள்ளன. அவரது சிறுகதைகளைக் குறித்தது இந்த இரண்டாம் பகுதி.
பதினைந்து கதைகளைக் கொண்ட சுரேஷ் பிரதீப்பின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘நாயகிகள் நாயகர்கள்’ 2017ம் ஆண்டு வெளியானது. அடுத்த ஆண்டில் வெளியான இரண்டாவது தொகுப்பு ‘எஞ்சும் சொற்கள்’ பனிரெண்டு கதைகளைக் கொண்டிருந்தது.
இரண்டு தொகுப்புகளிலும் உள்ள கதைகளின் அடிப்படையில் சுரேஷ் பிரதீப்பின் கதையுலகில் இரண்டு மையங்கள் தன்னிச்சையாகவே அமைந்திருப்பதை எளிதில் உணர முடியும். ஒன்று, அம்மாவின் பல்வேறு சித்திரங்கள். அடுத்தது, சாதியும் சாதியம் சார்ந்த விவாதங்களும்.

1
அன்னையின் வெவ்வேறு சித்திரங்கள்.
சுரேஷ் பிரதீப்பின் கதைகளை ‘அம்மா’வின் வெவ்வேறு சித்திரங்கள் என்று சொல்ல முடியும். உயிர்
‘பெரியம்மா வீடு’ கதையில் உள்ள சித்திரம் ‘அம்மா’ இல்லாதவனுக்கு நிகழும் ஒன்று. ‘அம்மா’வைத் தேடுவது என்பது பாதுகாப்பையும் ஆறுதலையும் அடைக்கலத்தையும் தேடுவது.
அதே சமயத்தில், தன் மகன் மீது அவனது மனைவி செலுத்த நினைக்கும் ஆளுமை அவளது இருப்பைக் காலி செய்யும் துக்கம் அவளைப் பெற்ற மகன் மீதே வன்மம் கொள்ளச் செய்கிறது. இதுவரையிலும் மகன் உணர்ந்த பாதுகாப்பு என்கிற அம்சத்தை அவளே பயங்கர
‘அவள் என் மீது கொண்டிந்தது அன்பென நடிக்கும் முற்றதிகாரம் என நான் நன்கறிவேன். அவளும் அதை அறிவாள்.’
‘ஒப்புக்
ஆனால், இந்த வதையை அனுபவிக்கும் பிள்ளையால் அவளிடமிருந்து வெறுத்து ஒதுங்கி விட முடிவதில்லை.
அவளது போக்கைக் கண்டு மனதார அவள் மீது வெறுப்பும் வருத்தமும் கொண்டபோதிலும் மற்றொருவர் அவளைப் பற்றி குறைசொல்ல அனுமதிப்பதில்லை. அவள் இல்லாமல் போகும் போது உருவாகும் வெற்றிடத்தைத் தாங்க முடிவதில்லை. அந்த வெற்றிடத்தை ‘மனைவி’யால் நிரப்ப முடியாது என்பதை அவன் நன்கறி
காலங்கால
‘சொட்டுகள்’ கதையில் காட்டப்பட்டிருக்கும் அம்மாவுக்கும் மகளுக்கு
‘கண்ணாடிச் சில்லுகளும் கருங்குழல் நோட்டுகளும்’ கதையில் வரும் அம்மாவின் சித்திரம் வெகு நுட்ப


வீடு திரும்புகையில் இல்லாத அம்மாவின் மேல் மகன் கொள்ளும் கேள்விகளும் எண்ணங்களும் வெளியில் சொல்ல முடியாதவை. எவரிடமும் விசாரிக்க இயலாதவை. அப்படிப்பட்ட வேளைகளில் பிள்ளை
அதே சமயத்தில் அம்மாவின் மீறல்களைப் புரிந்து அதை ஒத்துக்கொள்ளாமல் எதிர்க்க நேரிடுகையில் புறக்கணிப்பே அதற்கு பதிலாகக் கிடைக்கிறது. சமூகத்தின் ஒழுக்க நியதி
சாதியைத் தூக்கிப் பிடிக்கும் அம்மாவின் போக்கை ‘மாசிலன்’ கதையில் சொல்ல முடிந்த அதே உக்கிரத்துடன் சாதியினால் புறக்கணிக்கப்
இக்கதை
2
சுரேஷ் பிரதீப்பின் கதைகளில் உரக்கவும் அழுத்த
சமூகத்திலிருந்து களையப்பட முடியாமல் இன்னும் வன்மம் கொண்டிருக்கும் சாதியக் கொடுமைகளைச் சுட்டுவதோடு நின்று விடாமல் சாதியிலிருந்து வெளியேற உதவும் வழிமுறைகளாக முன்வைக்கப்
‘உலகிலிருந்து நான் வெளியே நிறுத்தப்பட்டிருப்பவன் தான். நான் மட்டுமா? என்னைப் போன்றவரும் தான். நாங்கள் வெல்லலாம். வாழலாம். ஆனால் எவ்வுயரத்தில் நின்றாலும் நடுக்கம் அடங்கப் போவதில்லை’ (வதை) என்ற குரலே பல்வேறு கதைகளிலும் வெவ்வேறு வகையில் ஒலிக்கிறது. தெளிவின்மையும் மோதல்களும் சிக்கல்களாலும் நிறைந்த இன்றைய இளைஞர்

சாதியத்தின் இரண்டு எதிரெதிர் எல்லைகளையும் தொட்டிருக்கும் ‘வரையறுத்தல்’ ஒரு முக்கிய
சாதி சார்ந்த அரசு நடைமுறைகளையும் சாதிய விடுதலையின் நடைமுறைப்படுத்தலில் உள்ள போதாமைகளையும் பேசுகிற ‘எஞ்சும் சொற்கள்’ சிறுகதையும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கது. சற்றே உரத்த குரலென்றாலும் அதில் உள்ள யதார்த்தின் வெம்மை சற்றும் மட்டுப்படாதது.
அன்னையின் சித்திரங்கள், சாதி சார்ந்த பகுப்பாய்வுகள் என்ற இரு நிலைகளைக் கடந்து சுரேஷ் பிரதீப் எழுதியுள்ள பிற கதைகளில் உறவு சார்ந்த சிக்கல்
‘சாதி அழுத்தமும் உறவு சார்ந்த சிக்கல்களும் கொண்ட நவீன வாழ்
3
சுரேஷ் பிரதீப்பின் கதைகள் அனைத்
ஒன்று, அக மோதல்
இரண்டாவது, பாவனை
மூன்றாவது, கதையின் எல்லாத் திறப்புகளையும் அல்லது முடிச்சுகளையும் வெளிப்படையாக சொல்லாமல் சிலவற்றை மறைத்து வைப்பது அல்லது சொல்லாமல் விட்டுவிடுவது.
அடுத்தது, ‘உறவுகள் தற்காலிகமானவை, சந்தர்ப்பவசத்தால் மட்டுமே நெருக்கமும் விலக்கும் ஏற்படுகின்றன. புனிதமென்று எதுவுமில்லை என்ற பாவனை. அனைத்துமே ஏதேனும் ஒருவிதத்தில் போலியானவை, சுயநலத்தின் விளைவு
இவ்வாறான பொதுத் தன்மைகளைக் கொண்ட கதைகளை எழுதும் போது சுரேஷ் பிரதீப்பின் சொல்முறையில் இயல்பாகவே நேர்கோட்டுத் தன்மையை துறந்துவிட நேர்கின்றது. அது பொருத்தமானதும் கூட. பல கதைகளிலும் கதையின் மையத்தையொட்டி ஆசிரியனின் கூற்று, மன எண்ணம், விளக்கம் எனக் கதைகளில் அவரது இடையீடுகள் ஊடுருவியுள்ளன. ‘மடி’ போன்ற சில கதைகளில் ஆசிரியரின் சுய விமர்சனங்களும் ஒலிக்கின்றன.
தர்க்கங்கள், மோதல்கள், வாதங்
குற்றுளம், வரையறுத்தல், மறைந்திருப்பவை, ஆழத்தில் மிதப்பது போன்ற சில கதைகள் அதிகமும் தத்தளிப்பும் வேகமும் உணர்ச்சிப் பெருக்கும் கொண்டவை என்றாலும் அவை சித்தரிப்பு உத்தியினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
உரையாடல்
பொதுவாக, கதைகள் அதிகமும் அகத்துக்குள் ஊடுருவும் போது புறச்சித்திரங்
வெவ்வேறு உத்திகளைக் கொண்டு மாறுபட்ட கதைசொல்லல் முறைகளைக் கையாண்ட போதிலும் சுரேஷ் பிரதீப்பின் பேசுபொருள் சாதிய அழுத்தங்களாலும் சீர்கெட்ட உறவுகளாலும் நவீன வாழ்
