‘தயவுசெய்து வேலைக்காரனிடம் எனது மதிய உணவைக் கொடுத்தனுப்பு. நான் பசியால் தவிக்கிறேன்.’
‘மணி மூன்றாகிறது. இந்நேரம் எங்கிருந்து உங்களுக்கு உணவு கிடைக்கும்?’
‘மூன்று மணியானாலென்ன – இங்கு
‘ஓ, சரி. என்ன உரிமைகள்? எத்தனை உரிமைகள்?’
‘எப்போதிருந்து நீ இதுபோன்ற விஷயங்களைக் கண்காணிக்கத் தொடங்கினாய் – இவ்வாறு என்னைக் கேள்வி கேட்கிறாய்?’
‘நான் கேட்கவில்லையெனில், இந்த வீடு இத்தனை காலம் நீடித்திருக்காது.’
‘ஓ, அற்புதம்! இப்போதெனக்கு மதிய உணவு கிடைக்குமா கிடைக்காதா?’
‘இப்படி தினமும் மதியம் மூன்று மணிக்கு வந்தால், நீங்கள் மதிய உணவை மறந்துவிட வேண்டியது
‘என்ன பழக்கவழக்கங்கள்?’
‘நீங்கள் மூன்று மணிக்கு வருவது. உங்களுக்காக வெட்டியாகக் காத்திருந்து நேரத்தை நான் வீணடிக்கும் வேளையில் சாப்பாடு ஆறிப்போகிறது, மஹாராஜா எங்கு ஊர் சுற்றிக்கொண்டிருந்தீர்கள் என்பது கடவுளுக்குத்
‘சரிதான், மனுசனுக்கு வேலை இருக்காதா என்ன? எப்படி இருந்தாலும், வெறுமனே இரண்டு நாட்களாகத்
‘சற்றுத் தாமத
‘ஒருவேளை அவன் வெறுமனே தங்கும் விடுதியில் அறை எடுத்துக்
‘அதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா என்ன? சொல்லப் போனால், என்று வேண்டுமானாலும் கிளம்பிப் போகத் திட்டமிட்டிருக்
‘எனது உணவைச் சாப்பிடாமலா?’
‘உங்கள் விடுதியில் அதைச் சாப்பிட்டுக்கொள்ளுங்கள்.’
‘ஆனால் இப்போது
‘ஏனென்று உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் நானொரு பைத்தியம் அல்லது இன்னும் சொல்லப் போனால், பைத்தியம் ஆக்கப்படுகிறேன்.’
’உண்மை
‘நீங்கள்
‘பகலை விடு, இரவில் ஏன் உனக்கு நிம்மதி இல்லை? ‘தன் எல்லாக் குதிரைகளையும் விற்றுவிட்டவனைப் போல’ எனும் சொலவடைக்கேற்ப, உலகத்தைப் பற்றிய எந்தக் கவலையுமில்லாமல் நீ மரக்கட்டை போலத் தூங்குகிறாய்.’
‘தன் குதிரை
‘சரி, அது முட்டாள்தனமானதாகவே இருக்கட்டும். ஆனால் சில நாட்களுக்கு முன் குதிரையை மட்டுமல்ல அத்துடன் டோங்காவையும் நீ விற்று
‘எனக்காக நீங்கள் கார் வாங்கிய பிறகு டோங்காவை வைத்துக்கொள்ளும் அவசியம் இருக்க
‘மஹாராணி, தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது நீ குறட்டைவிடுகிறாயா இல்லையா என்பது உனக்கு எப்படித் தெரியும்? என்னை நம்பு, இரவு முழுவதும் உன்னுடைய குறட்டைகள் என்னைத் தூங்கவிட
‘தவறு. முற்றிலும் தவறு. இதுவொரு கேவல
‘சரி, உனக்காக, அதைப் பொய்யென்றே வைத்துக்கொள்வோம். இப்போது எனக்கு உணவைக் கொடு.’
‘இன்றைக்குக் கிடையாது. உணவகத்துக்குப் போங்கள்… ஏன், மிச்ச வாழ்நாளுக்கும் அங்கேயே நீங்கள் தங்கிக்கொண்டாலும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டேன்.’
‘பிறகு நீ – நீ என்ன செய்வாய்?’
‘கவலைப்படாதீர்கள், நீங்கள் இல்லாமல் நான் செத்துப் போய்விட மாட்டேன்.’
‘வாயைக் கழுவு. ஆனால் சொல், நான் இல்லாமல் நீ எப்படிச் சமாளிப்பாய்?’
‘காரை விற்பேன்.’
‘அதனால் உனக்கு எவ்வளவு கிடைத்துவிடும்?’
‘குறைந்தபட்சம் ஆறு அல்லது ஏழு ஆயிரங்கள் கிடைக்கும்.’
‘எத்தனை காலத்திற்கு உனக்கும் உன் குழந்தை
’உங்களைப் போல் நான் ஆடம்பரமாகச் செலவுசெய்ய மாட்டேன். அதுவே என் ஆயுசுக்கும் போதும், குழந்தை
‘அப்படியானால் சரி. எனக்கும் அந்த இரகசியத்தைச் சொல்லிக் கொடு. பணத்தை இரட்டிப்பாக்கும் மந்திரத்தை நீ கண்டுபிடித்திருக்
‘நீங்கள் என்னைக் கேலி செய்கிறீர்கள். வெட்கமாயில்லை?’
‘இதைச் சற்று ஒதுக்கி வைப்போம். என்னுடைய மதியவுணவை எனக்குக் கொடு.’
‘உங்களுக்கு அது கிடைக்காது.’
‘கடவுளே, ஏன்? நான் என்ன தவறிழைத்தேன்?’
‘உங்களின் தவறுகளையும் இழிசெயல்களையும் எண்ணத் தொடங்கினால், சாகும்வரை நான் எண்ணிக்கொண்டு
‘இதோ பார் பேகம், நீ வரம்பு மீறிப் போகிறாய். என்னுடைய சாப்பாட்டை நீ கொடுக்காவிட்டால் இந்த வீட்டை நான் எரிப்பேன். கடவுளே, நான் இங்கே பசியால் செத்துக்
‘என்னைப் பயமுறுத்தாதீர்கள்! உங்களுக்கு உணவு கிடைக்காது.’
‘இது என்னுடைய வீடு. நான் விரும்பியபடி வருவதற்கும் போவதற்கும் எனக்கு உரிமையுண்டு. என்மீது இப்படிப்பட்ட தாங்கமுடியாத நிபந்தனை
‘ஏதோ உங்களுடைய குணம் மட்டும் என்னை எங்கெங்கோ கூட்டிச் சென்றதைப் போல.. இடைவிடாத இந்தச் சோர்வு என்னை இப்படியொரு பாவப்பட்ட நிலைக்குக் கொண்டுவந்து தள்ளியிருக்
‘என்ன பெரிய பாவப்பட்ட நிலை – நீ பன்னிரண்டு பவுண்டுகள் எடை கூடியிருக்கும் அதே வேளையில், உனதிந்த எரிச்சலூட்டும் மனநிலை எனது உடல்நிலையைத்
‘உங்கள் உடல் நலத்திற்கு என்ன கேடு?’
‘எப்போதும் நான் ஏன் சோர்வாயிருக்
‘உங்களைப் போன்றதொரு கணவனைத் தூக்கிச் சுமக்க வேண்டியிருக்குமென்பது தெரிந்திருந்தால் நானும் விஷத்தை விழுங்கி இருப்பேன்.’
‘விஷம்தானே, இப்போதுகூட நீ அதை விழுங்கலாம். கொஞ்சம் வாங்கி வரட்டுமா?’
‘ ஆமாம், புண்ணியமாகப் போகும்.’
‘ஆனால் முதலில் எனக்கு மதியவுணவைக் கொடு.’
‘இன்னும் எத்தனை முறை கேட்டாலும் சரி, இன்றைக்கு உங்களுக்கு எதுவும் கிடைக்காது.’
‘ஆனால் நாளைக்கு நிச்சயமாகக் கிடைக்கும், நாளைக்குப் பிறகான ஒவ்வொரு நாளும் நிச்சயமாகக் கிடைக்கும். ஏனென்றால் அப்போது நீ வேறொரு உலகத்தில் இருப்பாய். என்றாலும் உனக்கு விஷம் வாங்கி வருவதற்காக நான் வெறும் வயிற்றோடு வெளியில் செல்ல முடியாது. யாருக்குத் தெரியும், ஒருவேளை நான் வண்டி ஓட்டும்போதே மயக்கம் போட்டு செத்து விழலாம். சிறிதளவு உணவைப் பெற நானேதான் சுயமாக ஏதேனும் செய்ய வேண்டும் போலிருக்
‘என்ன செய்வீர்கள்?’
‘நான் சமையல்காரியை அழைப்பேன்.’
‘அப்படியொரு காரியத்தை நீங்கள் செய்யக்கூடாது.’
‘ஏன்?’
‘ஏனெனில் நான் அவ்வாறு சொல்வதால். வீட்டு விஷயங்களுக்குள் மூக்கை நுழைக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.’
’இதற்குமேல் பொறுக்க முடியாது. சமையல்காரியைக்கூட நான் அழைக்கக்கூடாது. தொலையட்டும், வேலைக்காரன் எங்கே?’
‘நரகத்தில் இருக்
‘நானும்கூட இப்போது அங்கு
‘நீங்கள் அவனிடம் என்ன சொல்ல வேண்டும்?’
‘ஒன்றுமில்லை – அவனுடைய இடத்தை நான் எடுத்துக்கொள்கிறேன் என்றும் அவன் போகலாம் என்றும் சொல்ல வேண்டும்.’
‘நீங்கள் அவனுடைய இடத்தை எடுத்துக்கொள்கிறீர்களா? அத்தோடு உலகம் அழிந்துவிடாதா என்ன?’
*
‘சலாம் ஹுசூர். பேகம் சாஹிப், உணவு தயாராகி
‘இங்கிருந்து உடனடியாக விலகிப் போ.’
‘ஆனால் பேகம் சாஹிப், அதிகமானத் தீயிலிருந்ததால் இன்று காலை நீங்கள் சமைத்த நூல்கோல்கள் தீய்ந்து போயின. ஐயா தாமதமாகத்
*
‘இப்போது எனக்குப் புரிகிறது, இதற்குத்
‘என்ன அமளி? அத்தனை நேரமும் நான் அடுப்படியில் வெந்து
‘நிச்சய

‘அப்படியானால் சரி, இப்போது எழுந்திருங்கள். நாம் உணவருந்தலாம். என்னுடைய வயிற்றுக்குள் எலிகள் பிறாண்டுகின்றன.’
‘என்னுடையதில் முதலைகள்.’
‘உங்களுடைய கிண்டல் பேச்சை ஒருபோதும் நிறுத்த மாட்டீர்களா?’
‘கிண்டலோ என்னமோ, இங்கு வா. உனது நூல்கோல்
‘நாம் உணவருந்திய பிறகு அதைப் பார்ப்போம்.’
*
ஆங்கில மூலம்: Turnips by Saadat Hasan Manto
