தீபா ஶ்ரீதரன்

தீபா ஶ்ரீதரன்

தீபா ஸ்ரீதரன் தமிழ் புனைகதை எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வாளர் ஆவார். அறிவியல் உலகிலும் நவீன தமிழ் இலக்கிய உலகிலும் ஒரே நேரத்தில் தடம் பதித்து வருகிறார். தற்போது தைவானில் உள்ள புகழ்பெற்ற அகாடெமியா சினிகா நிறுவனத்தில் மூலக்கூறு உயிரியல் துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்