
யுவால் நோவா ஹராரி
யூவால் நுவா அராரி (Yuval Noah Harari ; பிற. 24 பிப்ரவரி 1976) என்பவர் ஒரு இசுரேலிய வரலாற்றாசிரியர் ஆவார். இவர் செருசலேம் எபிரேய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். இவருடைய வரலாற்று நூல்கள் அண்மையக் காலத்தில் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன
