Category: கடிதம்

கடிதம்

எழுத்தில் எளிமை: செகாவுக்கும் கார்க்கிக்கும் இடையிலான கடிதங்கள்

அன்டன் செகாவ் · 24.11.26

கார்க்கியின் படைப்பாற்றலைப் பாராட்டியபடியே அவரது எழுத்தின் மிகைகளைச் சுட்டிக்காட்டுகிறார் செகாவ். இயற்கை வருணனைகளின் நீளம், சொற்களின் பொருத்தம், உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் அளவு ஆகியவை இந்தக் கடிதங்களில் விவாதமாகின்றன. தமது விமர்சனத்தில் தனிப்பட்ட ரசனையின் பங்கையும் செகாவ் ஒப்புக்கொள்கிறார். கார்க்கியோ அதை ஏற்றுக்கொள்வதுடன், மொழி இறுக்கமாகிவிடுமோ என்ற அச்சத்தையும் வாழ்வாதாரத்துக்காக அவசரமாக எழுதவேண்டிய நிலையையும் விளக்குகிறார். 1898ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கிய இவர்களது கடிதப் பரிமாற்றத்தில், எழுத்தைப் பற்றிய கருத்து வேறுபாடுகளுடன் நெருக்கமும் பெருமதிப்பும் வெளிப்படுகின்றன. செகாவின் தெளிவான […]

கடிதம்

மகாத்மா டால்ஸ்டாய்

மாக்சிம் கார்க்கி · 20.10.26

1910 நவம்பரில், டால்ஸ்டாயின் மறைவை ஒட்டி, எழுத்தாளர் விளாதிமிர் கொரோலென்கோவுக்கு மாக்சிம் கார்க்கி எழுதிய, ஆனால் அனுப்பப்படாத கடிதம். இப்போதுதான் உங்களுக்கு ஒரு கடிதத்தை அஞ்சலில் சேர்த்தேன். அதற்குள் “டால்ஸ்டாய் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்” என்று தந்திகள் வந்தன. மீண்டும் உங்களுடன் மானசீகமாகப் பேசிக்கொண்டே இதோ இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அந்தச் செய்தியைப் பற்றி நான் சொல்லப்போவதெல்லாம் உங்களுக்குக் குழப்பமாகத் தோன்றலாம். கடுமையாகவும். எரிச்சலில் பேசுவதாகக்கூடத் தோன்றலாம். என்னை மன்னியுங்கள். யாரோ என் கழுத்தைப் பிடித்து நெரிப்பதுபோல் இருக்கிறது. […]