கார்த்திக் நேத்தா

கார்த்திக் நேத்தா

கார்த்திக் நேத்தா தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர். 96, நெடுஞ்சாலை, திருமணம் எனும் நிக்காஹ் போன்ற திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். நா. முத்துக்குமார் உதவியாளராகப் பணியாற்றியவர் இவர். 2018 ஆம் ஆண்டிற்கான ’சிறந்த பாடலாசிரியர் விருது’ 96 படத்திற்காக ஆனந்த விகடன் விருது பெற்றவர். தேனை ஊற்றித் தீயை அணைக்கிறான் திகாம்பரன், காமத்திருவாழி, ஞாலப் பெரிதே ஞானச் சிறுமலர், மீதாந்த மூகம், தற்கண்ட தூயம், தூவெண்ணமுதம் கவிதை நூல்களின் ஆசிரியர்

f